Wednesday, 7 November 2018

_*Bjp கட்சியை பற்றி விமர்சனம் செய்யும் முன் சிந்திக்க வேண்டியவை:-*_

_*Bjp கட்சியை பற்றி விமர்சனம் செய்யும் முன்  சிந்திக்க வேண்டியவை:-*_

_---- ஒரு இந்தியத் தமிழனின் பதிவு_

Bjp பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கலில் பெரும்பான்மையாக புனையபட்ட வழக்குகளே.

ஒருகட்சிக்கு ஒரு எதிரிதான் இருப்பான்.

ஆனால் இங்கோ  கேவலமானஅரசியல் நடத்தும்
-காங்கிரஸ்,
-கம்யூனிஸ்ட், 
-திராவிட கழகம்,
-மதவெறி மம்தா,
-ஊழல் மன்னர்கள்
-கருனாநிதி,
-லல்லு,
-மாயாவதி, 
-ஜாதி கட்சிகள்
இன்னும் பல.

இவர்கள் பணபலம், ஆள்பலம் கொண்டு அள்ளி வீசும் கட்டுக்கதைகள்,
-எத்தனை TV சேனல்கள்,
-வெளிநாட்டு மதம்பரப்பு கும்பல்,
-பாம்பாய்ஸ்,
-நக்சல்கள்

இவர்களின் கொட்டம் ஒடுக்கப்படுவாதால் ஊழை ஒப்பாரி பொய்புரட்டு செய்தி.

_100% Bjp புனிதர்கள் எனக் கூரவில்லை,  90% யேக்கியர்கள்._ 

மற்ற அரசியல் கட்சிக்கு இது தெய்வம்.

பெற்றமகளை திருமணம் செய்யும் பெரியாரிசம்,
சொந்தநாட்டை அடகுவைக்கும் காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகள்  மத்தியில்,
Bjp புனிதர்களே.

பொய்யைக்கூட திரும்பத்திரும்ப சொல்லி உண்மையாக்கத் துடிக்கும் நூறு சேனல்கள்.
அதையும் உண்மை என நம்பும் ஆயிரம் மூடர்கள்.

ஆனால் Bjpக்கு ஒரு சேனல் கூட இல்லை.

நாட்டைக் கபழீகரம் செய்ய துலுக்க தீவிரவாதி ஒரு புரம்;
நாட்டை அடிமையாக்க நினைக்கும் கிறித்தவப்பாவாடைகள் ஒரு புரம்.
இவர்களுக்கு மத்தியில் அறியாமை எனும் இருளில் மூழ்கிக்கிடக்கும் இந்துக்கள்.

எப்படித் தாங்கும் நம் நாடு ?????

ஒட்டுமொத்த இந்தியாவிலும் Bjpயை குறைகூற Kashmirஐ பார், U.p ஐ பார் ,Biharஐ பார் என தேடித்தேடி Bjp மேல் பழிபோடும் (அரிசியில் கல்லைத்தேடுவது போல) உங்கள் மனசாட்சிக்கு ஒரு கேள்வி,
தங்கள் மனதில் வைத்திருக்கும் அரசியல் கட்சியில் ஒரு உத்தமனைக் காட்டுங்கள் பார்ப்போம் !!!!!
நான் சவாலாக ஏற்கிறேன் !!!!!

Bjp வெண் சுவர்.
அதில் படும் சிறு கறைகள் ஊழல் வாதிகளால் மிகைப்படுகிறது.

காமராசருக்குப் பின், தன்னலமற்ற தலைவராக இருப்பது மோடி மட்டுமே.

அதனை யாராலும் மறுக்க முடியாது.
மறுத்தால் அவன் மனிதனே அல்ல.

காமராசரைத் தோற்கடித்துவிட்டு, திராவிட களவாணிகளிடம் ஆட்சியைக்கொடுத்த தமிழனுக்கு இது புரியவாபோகிறது ?

இருப்பினும் விழித்துக்கொள்வோம்!!!

Kashmiril இறந்த துலுக்க பிள்ளைக்கு (8 வயது) பொங்குற தமிழர்கள், நம் தமிழகத்தில் இறந்த ஹாசினிக்காக (5 வயது) ஏன் பொங்கவில்லை ?

இந்துக்குழந்தை என்பதாலா ?
அல்லது அதை சீறழித்துக் கொன்ற கயவன் திமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் என்பதாலா ?

பிண அரசியல் நடத்தும் மற்ற கட்சிகளுக்கு Bjp எவ்வளவோ மேல்.

ஜல்லிக்கட்டு பேராட்டத்தின்போது, மாடு என் உயிர், குழந்தை, தெய்வம், தம்பி, அண்ணன் என ஒப்பாரி வைத்த ஒசி பிரியாணி போராளிகள் மறுமாதம் மாட்டிறைச்சி விருந்து போராட்டம் நடத்துகிரான்.

ஆயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணத்திர்க்கு தாலி எடுத்து தந்ந தலைவன் தாலி அறுப்பு போராட்டம் நடத்துகிறான்.

நிலத்தடி நீரைப் பாழாக்கிய ஆற்று மணல் திருடன் Audi car அய்யாகண்ணு விவசாயிக்காக போராடுகிறான்.

Karnatakaவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திர்க்கு கிடையாது என்ற காங்கிரஸ் காவிரிக்காக போராடுகிறது.

தமிழகத்தின் பல உரிமைகளை பதவிக்காககப் பறிகொடுத்த தி.மு.க. போராட்ட நாடகம் நடத்துகிறது.

இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த தி.மு.க. தமிழினக்காவலன் எனப் பாசாங்கு செய்கிறது.

ஜெ. இருந்த வரை பாதாளத்தில் பதுங்கியிருந்த
-சீமான்,
-கமல்,
-தி.காந்தி
மற்றும் சில ஒநாய்கள் இப்போது ஊழையிடுகின்றன.

ஏன் இந்த நாடகம்???

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...