Wednesday, 7 November 2018

H. ராஜாவை கருணை கொலை செய்யுமாறு சிவகங்கை கலக்டர் அலுவலகத்தில் திமுகவினர் போராட்டம் !!

H. ராஜாவை கருணை கொலை செய்யுமாறு சிவகங்கை கலக்டர் அலுவலகத்தில் திமுகவினர் போராட்டம் !!

அடேய் உ.பிறப்புகளே, எச்.ராஜா அப்படி என்ன பேசிட்டார். இதோ உங்கள் தலைவனின் பிளாஷ்பேக்....

முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் கார்ட்டூன்..

“இந்திராவே…காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா…?” என்று, அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.

“எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன…” என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.

“விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்” என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.

“…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.

மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி…” என்று, இந்திராவை இழிவுபடுத்த்தினார்.

“கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி துவேஷத்தைத் தூண்டினார்.

மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி.

கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.
“…பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்” என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.

கரு-காமராஜரை வசை பாடியது-அண்டக்காக்கா, மரமேறி, கட்டப்பீடி

கருணாநிதியின் அர்ச்சனைக்கள் தொடர்கின்றன: கருணாநிதி, காந்தி முதல் ராஜாஜி வரை காங்கிரஸ் தலைவர்கள்; தமிழக கட்சித்தலைவர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் கேவலமான, மோசமான, ஆபாசமான, வக்கிர வார்த்தைகளினால் வசைபாடித் திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

காந்தியை வசைப்பாடியது – கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி.
நேரு-பண்டாரநாயக சந்திப்பைக் கொச்சைப் படுத்தி பேசியது – நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர், இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே.

இந்திரா காந்தியைத் திட்டிய வசை வார்த்தைகள்: சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியைத் திட்டியது.
காமராஜரைத் திட்டியது: அண்டங் காக்கா, காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியது.

எம்.ஜி.ஆரைத் திட்டிய விதம் – நடிகன், காத்தாடி, கிழவன், மலையாளி , அட்டைக் கத்தி, கோமாளி, ஊமையன், அலி என்றெல்லாம் எம்ஜியாரை வசை பாடியது.

மூப்பனாரைக் கிண்டல் அடித்தது – காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில் கோளாறு என்று வசை பாடியது.

பல தலைவர்களை ஏளனம் பேசியது – ஐஸ்ப்ரூட் சம்பத்,

வாழப்பாடி ஒரு வழிப்போக்கன்,

செவிடன் ஜீவானந்தன்,

நொண்டி பா. ராமமூர்த்தி,

கக்கன் என்ன கொக்கா? என்றெல்லாம் பேசியது.

ராஜாஜி முதலிய காங்கிரஸ் தலைவர்களைக் கேவலமாகத்திட்டியது – குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி, கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன்,

குரங்கன் பக்தவத்சலம்,

துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன்,

ஈனப் பிறவி இரா. செழியன்,
சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன், ஈ-எறும்பு, கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா.சிதம்பரம் .

பிஜேபி தலைவர்களை வசைபாடியது – பண்டாரம், பரதேசி, கமண்டலம், காவி உடை, ஆக்டோபஸ் ஜந்துக்கள், கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள், இல. கணேசன்கள்
சோனியாவை வெள்லைக்காரி என்றது – ராஜீவ் போல நான் ஒன்றும் வெளின்னாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவை நிந்தித்தது.
ஜெயலலிதாவை கீழ்த்தனமான வார்த்தைகள் உபயோகப்படுத்தித் திட்டியது – காந்தாரி, கவுதாரி, சூர்பனகை, காதறுந்த காலி, மூக்கறுந்த மூளி பால்கனி பாவை, தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது, என்றெல்லாம் ஜெயலலிதாவை வசைபாடி இழிவுப்படுத்தியது.
வைகோவை வாரி விட்டு திட்டிய விதம் – துரு பிடித்த வாள், குளத்தை விட்டு ஓடிய மீன், கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவைத் திட்டியது.
ராம்தாஸ், இளங்கோவனைத் திட்டியது – தடித்த நாக்கர் இராமதாஸ், இறுமாப்பு இளங்கோவன் என்றெல்லாம் ஒருமையில் வசை பாடியது. இன்னும் ஏறாலம்...

ஆனால் இன்று உபிஸ் நாகரீகம் பற்றி வகுப்பு எடுப்பது தான் உச்சக்கட்ட நகைச்சுவை...

--------------------------------------------------------------------
தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி என்று மல்லாக்காகப் படுத்து தன் மார்பின் மீதே எச்சில் துப்பிக் கொள்ளும் அறிவாளிகள் தன் தரம் உயர்த்திக் கொள்ள முயலட்டும்!!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...