Wednesday, 7 November 2018

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்
________________________________________
-மாற்று எரிபொருள் நோக்கிய தெளிவான பயணம்.

-மருந்து பொருள் விலை குறைவு

-ரயில் கட்டுமானங்களில் வளர்ச்சி,  நிர்வாக முறைகெடு ஒழிப்பு

-ஏழைகளுக்கு இலவச கேஸ்

-புதிய எளிமையான பாஸ்போர்ட் கொள்கை

-பெரு முதலாளிகளின் வாராக்கடன்- திவால் சட்டத்தால் மீட்பு

- அணில் அம்பாணியிடம் 25000 கோடு கடன் மீட்பு

- Reliance க்கு 5000 கோடி அபராதம்.

-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் பெற ஸ்விஸ வங்கியுடன் ஒப்பந்தம்

-ரூ.500/1000 தடை மூலம் பல கோடி கருப்பு பணம் மீட்பு,

-35000 புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை

-10000 கடந்த தேசிய பங்குச்சந்தை

- ஜப்பான் 1.5 லட்சம் கோடி முதலுடு

- அன்னிய செலாவணியில் சாதனை

-பங்குசந்தை கூறியிடு உயர்ந்துள்ளது, தொழில்துறை வளர்ச்சியின் ஆதாரம்

-ரூபாயின் மதிப்ப உயர்ந்து உள்ளது

- மோடி  வெளிநாட்டு பயணங்கள்/ அதிக அன்னிய முதலிடு

- சிறப்பான வெளியுறவு கொள்கை

- சீன ஆதிக்க போக்குக்கு சாவுமணி

- முத்துமாலை திட்டம் தடுத்து நிறுத்தம்

- இலங்கை வங்கதேசம் சீன அதரவு கொள்கையில் மாற்றம்.

- தமிழத்தில் கன்னியாகுமரியில் புதிய துரைமுகம்

- கோவையில் ESI மருத்துவமணை

- தமிழகத்துக்கு AIM மருத்துவமணை ஒதுக்கிடு

- தஞ்சை நாகை 4 வழி சாலையாக மாற்றம்.

- திருச்சில் IIM

- வேலுர் காட்பாடி நான்கு வழி சாலை

- ராம்நாடு காரைகுடி நான்கு வழி சாலை ஆரம்பம்

- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்டம் அமல்

- உதய் மின்திட்டம்  மின் தடை அறவே இல்லை

- தமிழ்நாடு உடனடி வெல்ல நிவாரணம்

- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் இதில் என்ன தவறு

- காஷ்மீர் அமைதி மீட்டேடுக்கபட்டுள்ளது.

- அருணாசல பிரதேச பாஜக  ஆட்சி

- UP வரலாற்று வெற்றி

- குஐராத் அரியானா சாதியவாதத்திக்கு எதிராக வரலாற்று வெற்றி

-19 மாநிலங்களில் தாமரை ஆட்சி

- RSS மூலம் 40000 பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி சேவை.

- சாதியம் கடந்த தேச ஒற்றுமை முன்னுரிமை

- ராணுவத்திற்கு முன்னுரிமை

- சீனபட்டாசிற்கு எதிரான Rss பிரசாரம் மற்றும் வரி

- பலுசிஸ்தான் ஆதரவு பாக் பயத்தில் மௌனம்

- ஆப்கன் இந்திய நட்பு

- ஆந்திர நதிநீர் இணைப்பு

- படேல் இட ஒதுக்கீடுக்கு பணியவில்லை

- கடன் வட்டி விகிதமும் குறைவு

- செல்வமகள் திட்டம் மூலம் பெண் சிசு கொலை தடுப்பு

- ஆழ்கடல் மீன் பிடிப்பு 500 கோடி

- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் முறைகெடுகள் தடக்கபட்டுள்ளது

- ஆதார் முலம் சத்துணவு முறைகெடு தடுப்பு

- லல்லு ஊழலுக்கு தண்டனை

-ஜி.டி.பி தொடர்ந்து 6.5 % மேல்

-30 கோடி புகிய வங்கி கணக்குகள் கட்டணங்கள்

-ஆதார் முலம் நன்மைய

-அந்நிய நேரடி முதலீட வளர்ச்சி

-தூய்மை இந்தியா திட்டம்  நோய்யற்ற சமுகம்.

-மேக் இன் இந்தியா முலம் வளர்ச்சி

-டிஜிட்டல் இந்திய திட்டம் முலம் Atm குறைக்க பட்டுள்ளது

-புல்லட் ரயில முலம் அடுத்த தலைமுறை வளர்ச்சி

-நில கையகப்படுத்தும் மசோதா நதிநீர் திட்டத்தின் அவசியம்

-ஸ்மார்ட் சிட்டி நகர கட்டமைப்பு

-ஹிந்தி திணிப்ப அறவே இல்லை

- விலங்கு நல வாரித்தில் மாற்றி ஜல்லிகட்டுக்கு நிரந்திர அனுமதி

-காவேரி நீர்மேலாண்மை ஆணையம் நிரந்திர தீர்வு அல்ல காவிரி கோதாவரி இணைப்பு
அறிமுகம்

-நீதிபதிகள் நியமனம்  Collegium முறை ஒழிப்பு

-ஜி.எஸ்.டி அமல் மூலம் வரி ஏயிப்பு தடுப்பு

-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள் என்பது மாயை

-IT ஊழியர்கள் பணி வெளிநாட்டு பொருளாதாரம் சார்ந்தது என்கிற நிலை மாற்ற Start up இந்தியா

- முத்ரா வங்கி மூலம் பல லட்சம் கோடி கடன்.

-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - முற்று புள்ளி

- பாரதம் ஓழிக என்கிற கோஷ்டி க்கு பெல்லட் கன் பதிலடி

-குஜராத் ரயில் எரிப்புகொலையாளி இஸ்மாயில் கைது

- இஸ்ரத் ஜெகான் தீவிரவாத தொடர்பு அம்பலம்

- கேரள தொடர் Communist தீவிரவாதம் எதிர்த்து RSS பேரணி

- கர்நாடக காங் முன்னாள் முதல்வர் Sm krishna வீட்டில் 150 கோடி பறிமுதல்

-ரோஹித் வெமுலா தற்கொலை வைத்து அரசியல் அம்பலம்

- தீவிரவாதி யாகுப் மேனன் தூக்கு

- 138 பாக் வீரர்கள் சொர்க்கம் அடைந்தனர்

- கேரளத்தில் தமிழ் கவர்னர் நியமனம்

- விண்வெளி ஏவுதள வீலர் தீவு அப்துல் கலாம் தீவு  என்று பெயர் மாற்றம்.

- பேய்கரும்பில் கலாம் ஐயா மணிமண்டபம்

- தனுஷ்கோடிக்கு முப்பது ஆண்டு பின் சாலை மூலம் இணைப்பு

- இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன் தேர்வு

- ஜனாதிபதியாக தலித் தேர்வு

-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் பிரிவிணைவாதிகளுக்கு சாவுமணி

- இராணுவத்தில் தமிழச்சி நிர்மலா நியமனம்

-வங்கி சீர்திருத்தம்

-காங் திமுக வால் ஏற்படுத்த பட்ட     ஜல்லிக்கடடு தடை நீக்கம்

-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ தடுக்கபட்டது

-எல்லை தாண்டிய தாக்குதல் Surgical strike மூலம் ஏதிரிகள் அச்சம்

- 4G கட்டணங்களில் புரட்சி

-காங் ஆதரவு பெற்ற லலித் மோடி மல்லையா லண்டன் தலைமறைவ

-வியாபம் 150 மேல் குற்ற பத்திரிகை

-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா நிரபராதி என்று தீர்ப்பு

-தனி விமானம் 2000 கோடி பிரதமர் பாதுகாப்பு

-பிரான்ஸ் - போர் விமானம்  12000 கோடி சேமிப்பு

-பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் Encounter

- இஸ்ரோ தொடர் விண்வெளி சாதனை

-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு மீட்டேடுக்க பட்டது

-முக்கிய பிரச்சனைகளில் உடனடி தீர்வு

-பல்வேறு நக்சல் தீவிரவாதம்  உறுப்பினர்களின் செயல்பாடுகள் முடக்கம்

-பலதார மணம் தலாக் கொடுமைக்கு தடை

- ஹஜ்  மானிய முறைகெடுக்கு தடை

-உலக அரங்கில் முன்றாவது பிரபலமான தலைவராக மோடி

-  அஸ்ஸாம் தேர்தலில் வெற்று

- ஜோக்கர் என்கிற தமிழ் படத்திற்கு தேசிய விருது

-தேச பக்தி எழுச்சி

-மேகாலயா கவர்னர் தமிழரை நியமித்தது

-யோகா ஐநா சபை அங்கிகாரம்

-திருகுறள் அனைத்து மாநிலங்களிலும் சேர்ப்பு

-சமஸ்கிருதம் வளர்ச்சி

-புதிய கல்வி கொள்கை

-நதிகளை சுத்தப்படுத்த  20,000 கோடி திட்டம்

-  விவசாயிகளின் உற்ற அங்கமான  மாட்டு கறி தடை

-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்) உடனடி கைது

-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதிப்பு

-அயோத்தி ராமர் கோவில் சமரச தீர்வு

-அமைச்சர்களின் தொடர் சிறப்பான பணி மற்றும் கண்காணிப்பு

- மின் தடை இல்லாத தமிழகம்

- 12000 கிராமங்களுக்கு மின் இணைப்பு

- தொண்டியில் உலகின் மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தொடக்கம்

- தொடரும் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க 2030 குள் மின் வாகனம் அறிமுகம்.

-கட்டாய சூரிய வணக்கம் / யோகா முலம் தமிழ் கலாச்சாரம் மீட்டேடுப்பு

-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & காங் வன்முறைக்கு கண்டனம்

-விவசாயிகள் காப்பிட்டு திட்டம்

-பிரிவிணை வாத அரசியல் முற்றுபுள்ளு

-நீட் தேர்வு முலம் கிராம புற மாணவர்களுக்கு வாய்ப்பு மருத்தவ கல்வியில் புரட்சி

- ஆதார் முலம் 500 குழந்தைகள் மீட்பு
________________________________________ம🚩🚩🚩

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...