தமிழ் சினிமா மூலமாக மதப் பிரச்சாரத்தை செய்யும் மிஷநரிகள் !!
தமிழ் சினிமாவில் பல வருடங்கள் பணியாற்றிய ஒரு துனை இயக்குனரோடு பேசிக் கொண்டிருந்தேன். பல விஷயங்களை புட்டு புட்டு வைத்தார். வெளிநாட்டு மத பிரச்சார கூட்டங்கள் எப்படி நம் மக்களை சினிமா மூலம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன ? 5 சதவீதம் கூட இல்லாத கிறிஸ்தவ நடைமுறைகள் ஏன் சினிமாவில் அதிகம் காட்டப்படுகின்றன போன்றவற்றை விளக்கினார்.
ஒரு படத்திற்கு எவ்வளவு ரீச் இருக்கும் என்பதை பொறுத்து ரேட் பேசப்படுகிறதாம். குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருக்கும் மிகப்பெரும் மிஷநரி நிறுவனங்கள் இந்தியாவில் மதம் மாற்றத்தை நிகழ்த்த தமிழ் சினிமாவை கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மிக அதிகமாக பயன்படுத்துகின்றனவாம். வெள்ளைக்கார மிஷநரிகளிடம் உள்ளூர் கிறிஸ்தவ ஏஜன்டுகள், ஏழு கோடி மக்கள் இந்த சினிமாக்களை பார்க்கிறார்கள், இதன் மூலமாகதான் நாம் யேசுவின் போதனைகளை கொண்டு செல்ல இயலும் என்று ரேட் பேசி வைக்கிறார்களாம், இந்த பரப்புரைகள் காட்சியோடு ஒத்திருக்க வேண்டும். அதாவது கதாநாயகனும், கதாநாயகியும் சர்ச்சுக்கு செல்வது போல் காட்சி அமைத்தால் அதற்கு ஒரு ரேட். கதாநாயகன் நெற்றியில் திருநீரோடு, சரச் ஃபாதரோடு இணக்கமாக பேசினால் அதற்கு ஒரு ரேட், சர்ச் ஃபாதர் மிக நேர்மையானவர்களாக காட்டப் படும் போது அதற்கு ஒரு ரேட், சாமியார்களை கேவலப்படுத்தி அல்லது பிரதமர் மோடி அவர்களை குறித்து அவதூறு பரப்பி காட்சி அமைத்தால் அதற்கு ஒரு ரேட்,
என லட்சங்களில் ஏன் சில சமயங்களில் கோடிகளில் பணம் கொடுக்கப்படுகிறதாம். இந்த பணம் பெரும்பாலும் மிஷநரிகளின் ஹவாலா நெட்வர்க் மூலமாக அளிக்கப்படுகிறது என்கிறார்கள். மேலும் இந்து நம்பிக்கைகளை நையாண்டி செய்வது, கேவலப் படுத்துவது, இளைஞர்களுக்கு மத்தியில் இந்து நம்பிக்கைகளை ஒழிப்பது போன்ற காட்சிகளும் உரிய முறையில் கவனிக்கப்படுமாம். "நீங்க வேனா பாருங்க ஒரு படத்துல கூட ஒரு இந்து இளைஞன் பக்தியோடு கோயிலுக்கு போய் சாமி கும்பிடறா மாதிரி காட்சி அமைக்க மாட்டாங்க, பொம்பளைங்கள சைட் அடிக்க மட்டும்தான் ஒரு இந்து இளைஞன் கோயிலுக்கு போவான்ங்கற மாதிரிதான் காட்சி இருக்கும். இப்படி கிடைக்கும் நிதி மூலமாக தயாரிப்பாளர்களுக்கு படம் போணியாகவில்லை என்றாலும் ஒரு மினிமம் கியாரண்டி கிடைத்து விடும்" என்றார் நண்பர்.
இது சினிமாவுக்கு மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் விழாக்கள் போன்றவையும் இதில் அடங்குமாம். ஒரு நடிகரின் பின்புலத்தை பொறுத்து ரேட் அமையுமாம். உதாரணத்திற்கு நடிகர் பிரபு என்றால் அவர் சிவாஜியின் மகன், முக்குலத்தோர் சமுதாயம், அதனால் நல்ல ஒரு ரேட். இப்படி ஃபிக்ஸ் செய்கிறார்களாம். உள்ளூர் மிஷநரி க்ரூப்புகள் இதற்கு தரகர்களாக இருந்து காரியத்தை முடித்து கொடுக்கிறார்களாம்.
தற்போது தமிழ் சினிமா உலகில் கிறிஸ்தவ மிஷநரிகளிடம் ஏதோ ஒரு வகையில் விலை போகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்கிறார்கள். தற்போது திராவிட கூட்டங்களோடு சேர்ந்துக் கொண்டு கிறிஸ்தவ நெட்வர்க் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வலைப்பின்னலை பின்னிவிட்டது. ஒவ்வொரு துறையையும் அது விழுங்கு வருகிறது, உதாரணத்திற்கு இளையராஜாவுக்கு அடுத்து தற்போது இசைத்துறையில் நம்மவர்கள் யாரும் இல்லை, முழுக்க முழுக்க இசைத்துறை கிறிஸ்தவ கூட்டங்கள் வசம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு மிஷநரி ஆள் உள்ளே சென்று விட்டால், அவர்கள் நெட்ர்க்கையே உள்ளே கொண்டு சென்று விடுவார்கள் என்றெல்லாம் பலவற்றை அவர் விளக்கியபோது மனம் பதைபதைத்து போனது.
https://www.facebook.com/100002171102976/posts/2237144843034531/
No comments:
Post a Comment