Sunday, 18 November 2018

திமுக தேர்தல் அறிக்கை 2016

தெலுங்கானா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கிறிஸ்துவர்களுக்கு அறிவித்துள்ள சலுகைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் -

ஆனால், 2016 சட்டசபைத் தேர்தலின் பொழுது திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை பற்றித் தெரியுமா? -

திமுக தேர்தல் அறிக்கை 2016

பக்கம் 112: பத்தி 419
கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு -

பக்கம் 85, பத்தி 295
வக்ப் வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் -

source: http://www.dmk.in/dmk2016Manifesto_Tamil.pdf

எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் பாருங்கள் -

ஆனால், அந்தத் தேர்தலில் கூட முஸ்லிம்கள் மட்டும் வாக்களித்து தி.மு.க கூட்டணி 99 தொகுதிகளைப் பெற்று விடவில்லை -

இந்து மதத்திலேயே இருந்து கொண்டு அறிவை அடமானம் வைத்து விட்ட மூடர்கள் வாக்களித்துத் தான் இத்தனை தொகுதிகள் கிடைத்தது -

இந்தத் திருடர்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டே தேர்தலைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது வெட்கக்கேடானது -

நாம் எதையெல்லாம் இந்த திருட்டுத் திராவிடக் கூட்டத்திடம் இழந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? -

முதலாவதாக நமது கோவில்களுக்குச் சொந்தமான  4,78,347.96 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பில் உள்ளது -

இதில் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் கிராமத்தில் -
" கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப  கல்லூரி" -
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களால் நிறுவப்பட்டு நடப்பதை அறிவீர்களா?-

கருணாநிதி பெயரில் அமைந்த அந்தக் கல்லூரியின் அமைவிடம் -

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், முன்னொரு காலத்தில் கருணாநிதி பீரங்கி வைத்து பிளக்க ஆசைப்பட்ட -
தில்லை நடராசருக்கும் சொந்தம் என்பதை அறிவீர்களா?-'

கருணாநிதி பெயரை தாங்கி நிற்கும் கல்லூரி அமைவிடம், -
"இந்தச்சொத்தை எவ்வித வில்லங்க பராதீனத்திற்கும் உட்படுத்தாமல் என்ற " நிபந்தனையுடன் அந்த நிலங்களின் விவசாய வருமானத்திலிருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், -
தில்லை நடராசருக்கும் தீப ஆராதனை செய்யவும் அச்சிவாலயங்களுக்கு பசியுடன் வரும் சேவார்த்திகளுக்கு அன்னதான சமராதனை செய்யவும் மட்டும் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தம் என்பதை அறிவீர்களா?-

இந்த நிலங்களை, திரிபுரமதை எரி செய்த சிவன் சொத்துக்களை திட்டமிட்டு பதிவு செய்யப்படாத போலி உயில் மூலம் ஆவணங்களை உருவாக்கி, -

சட்டத்தின் கண்களை கட்டி , அறிவியல் ரீதியாக, விஞ்ஞான பூர்வமாக அபகரித்தது மட்டுமல்லாமல் -
தமிழகத்தின் மூத்த நாத்திகரான கருணா பெயரை வேறு வைத்துள்ளனர் -

இது ஒரு சாம்ப்பிள் தான் -

இதே போல் கழக ஆட்சியில் மட்டுமல்ல -

வெள்ளைக்கார கிறிஸ்த்தவன்கள் ஆட்சியில் பல ஏக்கர் கோவில் நிலங்கள் 99 வருட குத்தகை என்ற அடிப்படையில் பல சர்ச்சுகளும், மிஷனரிகளும், கிறிஸ்தவக் கல்லூரிகளும் குத்தகை முடிந்தும் கூட இன்று வரை செயல்பட்டு வருது உங்களுக்குத் தெரியுமா? -

கோவில்களில் 7000 சிலைகளைக் காணோம் என்று அறிவித்துவிட்டு திரு.பொன்.மாணிக்கவேல் அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் கூட -

உத்திரகோஷமங்கை மரகத நடராஜரைத் திருட முயற்சி நடக்கிறது -
அதே நாளில் மணப்பாறையில் ஏழு சிலைகள் திருடு போகிறது -
அதற்கும் முந்திய வாரம் குருவித்துறை குரு ஸ்தலத்தில் சிலைகள் திருடு போகின்றன என்றால் -

இதற்கு முன் எத்தனை சிலைகள் நகைகள், பொக்கிஷங்கள் களவு போயிருக்கும்?-

ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணமான கயவன்களுக்கு நாம் வாக்களித்து வருகிறோம் -

இந்துக் கோவில்களை எல்லாம் எடுத்துக் கொண்டு _
அந்த வருமாணத்தில் சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் நிதி தருகிறது அரசாங்கம் -

ஹாஜிக்களுக்கு மாதம் 20,000 சம்பளம்.

கோவில் பூசாரிகளுக்கு 4,000 சம்பளம் -

ஹஜ், ஜெருசலேம் செல்ல மானியம் -

தைப்பூசத்தன்று நாம் பழனி சென்றால் இரண்டு மடங்கு பேருந்துக் கட்டணம் -

என்ன நியாயம் இது-

இன்று பல ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டுக் கொண்டிருக்கின்றன -

ஆனால், தெருவுக்குத் தெரு சர்ச்சுகளும், மசூதிகளும் நாள்தோறும் பெருகி வருகின்றன-

அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் இங்கே 90% இந்துக்கள் -

100% இஸ்லாமியனும், 100% கிறிஸ்தவன்களும் துளி கூட விட்டுக் கொடுக்காமல் தனக்குச் சாதகமானவனைத் தேர்ந்தெடுக்கிறான் -

ஆனால், 90 % இந்துக்கள் நடப்பது என்னவென்றே புரியாமல் தனக்கு எதிராகச் செயல்படுபவனைத் தேர்ந்தெடுக்கிறான் -

வெட்கமான விஷயம் இது.-

இந்துக்கள் இனிமேலாவது புரிந்து கொண்டு இருப்பதையாவது காப்பாற்ற முன்வர வேண்டும் -

இல்லை தலைக்கு மேல் போகட்டும் என்றிருந்தால் -
மொத்தமாக அழிந்துவிடும் -

இந்துக்களின் எழுச்சியே; தேசத்தின் எழுச்சி!

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...