Sunday, 18 November 2018

URBAN NAXALS Plot to Kill Modi"

R. Balu:

"URBAN NAXALS Plot to Kill Modi"

அர்பன் நக்சலைட்டுகள், தடை செய்யப்பட்ட மாவோஸ்ட் தீவிரவாதிகள் பாரதப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது மற்றும் பீமா கர்கோன் வன்முறையை தூண்டிவிட்டதற்கு ஆதரமாக 5,000 பக்கம் குற்றப்பத்திரிகை புனே காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்...

*தலித் மக்கள் மத்தியில் மாவோஸ்ட் தீவிரவாதிகள் பிரிவினைவாத கருத்துக்களை விதைத்து இய்க்கர் பரிஷத் மூலம் பீமா கர்கோன் பகுதியில் வன்முறையை தூண்டி விட்டனர்...

*இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்திய அரசுக்கு எதிராக போர் நடத்தும் விதமாக சதிச் செயல் செய்வது,..
சமூக அமைதியை சீர்குலைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவது,... மாவோஸ்ட் தீவிரவாதிகள் அமைப்பிற்கு இளைஞர்களைக் சேர்ப்பது,...
பயங்கரவாதிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தது, இதற்காக நிதி திரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

அர்பன் நக்சலைட்டுகள்...
ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், சோமா சென், மகேஷ் ராவத் மற்றும்

தடைச் செய்யப்பட்ட மாவோஸ்ட் அமைப்பின் தீவிரவாதிகளான
மிலிந்த் தெல்தும்டே, பிரகாஷ், மங்கல், தீபு, கம்ரேட் கிஷன்ஜி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

இதற்கு முன்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்...
குடியரசு சிறுத்தைகள் அமைப்பின் ஹர்ஷலி போதர், தாவாலே மற்றும்
சாகர் கோர்கே, ரமேஷ் கைசோர்,
ஜோதி ஜெகதாப் மற்றும் புனே
கபீர் காலா மஞ்ச் தீபக் திங்களே மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

இவர்கள் அனைவரும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த வேண்டும்,

ராஜிவ் காந்தியை கொலை செய்தது போல சாலை வழியாக பிரதமர் மோடி பிரசாரம் செய்யும் போது கொலை செய்ய வேண்டும்...

அதற்கான நிதி மற்றும் ஆயுதங்களை சேகரிக்க வேண்டும் என்று இவர்கள் எழுதிய கடிதங்கள், இ-மெயில் கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது...

கைது செய்யப்பட்ட 5 அர்பன் நக்சலைட்டுகளை ஆதரித்து பிரசாரம் செய்து வந்த ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எந்த பதிலும் தரவில்லை.
இனிமேலு அர்பன் நக்சலைட்டுகளை ஆதரித்து பேசுவார்களா அல்லது கண்டனம் தெரிவிப்பார்களா என்று இந்திய மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

தேச விரோதிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...