ரபேல், உச்ச நீதிமன்றத்தில்...
மூக்கு உடைபடும் ராகுல் காந்தி,
எதிர் கட்சிகள் மற்றும் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி...
மூன்று நாட்கள் நடந்த விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், எந்த ஒரு விளக்கம் கேட்டும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. விசாரணை முடிந்து விட்டது என்று அறிவித்து தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டது...
ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை, கலந்துரையாடல் தான் ...
தாங்கள் ராணுவ அதிகாரிகளுடன் கலந்து பேச வேண்டும் என்று அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதிகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள்.
அதன் பின்னர் தான் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை கேட்டு நீதிபதிகள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைந்தனர்.
ராணுவத்திற்கு 5th தலைமுறை விமானங்கள் தேவை. ஆனால் நம்மிடம் உள்ளது 3rd தலைமுறை விமானங்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்கள்.
எப்போது கடைசியாக புதிய ரக விமானங்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது என்று நீதிபதிகள் கேட்டதற்கு, 1985 ஆம் ஆண்டில் தான் புதிய ரக விமானங்கள் சேர்க்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட சுகாய் விமானங்கள் 3rd தலைமுறை விமானங்கள் என்று தெரிவித்தார்கள்...
இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியில், 1985 பிறகு 2018 வரை புதிய ரக விமானங்களை சேர்க்கவில்லையா என்று கேட்டனர்...
பின்னர் ராணுவ அதிகாரிகளைப் பார்த்து, நீங்கள் 30 நிமிடங்கள் மேலாக நீதிமன்ற போர் வளாகத்தில் இருந்து உள்ளீர்கள். நீங்கள் உங்களுடைய உண்மையான போர் வளாக அலுவலகம் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
இப்படியெல்லாம் நீதிபதிகள் தங்களது சந்தேகங்களை ராணுவ அதிகாரிகள் மூலம் தீர்த்துக் கொள்வார்கள் என்று இந்த பொய் மனு தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண் மற்றும் அருண் ஷோரி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்...
நன்றி ; Usha Adambakkam Sankar
No comments:
Post a Comment