இது மதச்சார்பற்ற நாடு - ஆனால் தொடர்ந்து மதம் மாற்றும் இயக்கங்கள் அமைப்புகள் வைத்து இந்துக்களை மதம் மாற்ற ஒரு கூட்டம் வேகமாக வேலை செய்யலாம் தடுக்கக் கூடாது இது ஒரு மதச்சார்பற்ற நாடு???? இது சுத்த முட்டாள் தனமாக இருக்கிறது. கிருஸ்தவ நண்பர்கள் எனக்கும் பலர் உண்டு. அவர்கள் பலர் அப்படி அல்ல - ஆனால் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வாய்ப்புக்கும் வசதிக்காகவும் ஊர் ஊராகச் சென்று மதம் மாற்றுவதை எதோ முழு நேர வேலையாகச் செய்வது வருவது மிக அருவருப்பான செயல்.
ஒரு காலத்தில் மாயன் சமூகம் எப்படி அழிக்கப்பட்டதோ அதே போல் கடந்த 20 ஆண்டுகளில் மெல்ல மெல்ல இந்துக்கள் அழிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.
நான் இந்து என்பதைத் தாண்டி ஒரு பழமையான சமூகத்தின் ஆன்மீக நம்பிக்கைகள் எப்படி ஆப்ரிக்கா , மாயன் , எகிப் என்ற பல இடங்களில் அழிக்கப்பட்டது நினைத்து வருத்தம் கொள்கிறேனோ அதே போல் இந்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படும் போதும் வருந்துகிறேன். இப்படிக் கூறுவது தான் சரி. இந்துக்கள் மட்டும் அல்ல உலகத்தின் எந்த ஆன்மீக நம்பிக்கையையும் இனி அழிக்கப்பட கூடாது என்றால் இந்த மதம் மாற்றும் மிசினரிகள் கூட்டத்தை ஒன்று கூடி ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லை இங்கே மதக் கலவரங்கள் வருவதைத் தடுப்பது கடினம்.
புதிய தலைமுறை என்றொரு சேனல் இது 2009ல் ஆரம்பித்து தலைமை தாங்கியவர் சியாம் குமார் - இந்த நபர் தன் புதிய தலைமுறையை நடத்திச் சென்றவர். இவர் படித்த படிப்பு Master of Christian Studies - இருப்பது சென்னை CSI Zion Church முக்கியமான ஆக்டிவிஸ்ட் இவர். இவர் தலைமை தாங்கிய புதிய தலைமுறை கீழ் வேலை செய்த கார்த்திகை செல்வன் , குணா, செந்தில் அனைவருமே தீவிரமாக இந்துமத வெறுப்பைப் பல நேரங்களில் விதைக்க வேண்டிய வேலையைப் பார்த்தவர்கள்.
"இந்துக்களுக்குத் தாலி அவசியமா?" என்று விவாதம் நடத்தியது இந்த புதிய தலைமுறை என்றாவது மதம் மாற்றும் இயக்கங்கள் பற்றி செய்து வெளியிடுமா??? இங்கே எந்தச் செய்தி ஊடகமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தான் வேலை செய்கிறார்கள். திராவிட , கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஆரம்பித்து மதம் மாற்றும் மிசினரிகள் வரை ஒன்று கூடி ஒரு விசயத்தில் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் அது "இந்தியா இருக்கக் கூடாது இந்தும் இருக்கக் கூடாது".
"பெரும்பான்மை சமூகமாக இந்துக்கள் மத சார்பின்மையோடு தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் அப்படி நடந்து கொள்கிறீரா என்று சிந்தியுங்கள்... அனைவரும் மதம் மாற்றும் கூட்டத்திற்கு எதிராக எதிர்த்து நிற்க முன்வரவில்லை என்றால் என்ன சரி????
இதற்குப் பெயர் மதச்சார்பின்மையா????? வெக்கபடுங்கள்....
No comments:
Post a Comment