Sunday, 18 November 2018

காங்கிரசு கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கை என்பது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது கமிசன் அடிப்பது.

காங்கிரசு கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கை என்பது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது கமிசன் அடிப்பது.

அதாவது மக்களுக்கு பொருட்கள் தட்டுபாடு ஏற்படாது விலை ஏறிக்கொண்டே இருக்கும். அந்த பொருளாதாரக் கொள்கையை தவிடு பொடியாக்கி இங்கேயே வெளிநாட்டு கம்பனிகள் உற்பத்தி செய்வதால், பலருக்கு வேலை கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்தியாவே தயாரிக்கும் என்பதே ஒப்பந்தம்.
அதன் முதற்படிதான் இது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...