Sunday, 18 November 2018

பாலியல் ஆசைகளை தீர்த்துக் கொள்ளவே பாவ மன்னிப்பு முறை

R. Balu:

பாலியல் ஆசைகளை தீர்த்துக் கொள்ளவே பாவ மன்னிப்பு முறையை பாதிரியார்கள் நடைமுறை செய்கின்றனர் என்று கேரள அரசு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது....

"Confession Process, Satisfy Their Sexual Desires"...
பாதிரியார்கள் பாவ மன்னிப்பு கோர முன்வர வேண்டும், ஏனெனில்.... சிக்கலான மனிதர்களின் மனநிலையை பயன்படுத்தி சொர்கத்தை காட்டுவதாக,...... ,

கிறிஸ்தவ மதத்தில் கடைப்பிடிக்கும் பாவ மன்னிப்பு நடைமுறைக்கு எதிராக...
கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்களுடைய பாலியல் ஆசைகளை பாவ மன்னிப்பு நடைமுறை மூலம் திருப்தி செய்து கொண்டார்கள் என்று
கேரள அரசு பத்திரிக்கையில் அறிக்கை செய்தியாக வந்துள்ளது...

இது குறித்து தேசிய சிறுபான்மை ஆணையம்,... கிறிஸ்தவ மதத்தைப் புண்படுத்தும் வகையில் கேவலமான முறையில் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது என்று விளக்கம் கேட்டு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது...

"லஜ்ஜிக்காப்பேடன்" -
வெக்கப்பட வேண்டும் என்று
Lajjikkappddan - To be Ashamed... என்ற தலைப்பில் கேரள பாஷா இன்ஸ்டிடியூட் வெளியிடும் வின்ஜன கைராளி என்ற பத்திரிக்கையில் ஆகஸ்ட் மாதப் பதிப்பில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...