Sunday, 18 November 2018

பிரதமர் மோடிக்கு வேண்டுமென்றால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி சந்திரபாபு நாயுடுவை தன்னுடனேயே வைத்திருக்கலாம்.

பிரதமர் மோடிக்கு வேண்டுமென்றால்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி சந்திரபாபு நாயுடுவை தன்னுடனேயே வைத்திருக்கலாம்.

பட்டேல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுத்து குஜராத் தேர்தலில் 150 இடங்களில் சுலபமாக வென்றிருக்கலாம்.

தலித் சமுதாய மக்களுக்கு கேட்ட சலுகைகள் செய்து மேவானியை வளரவிடாமல் செய்திருக்கலாம்.

ஜாட் இன மக்களை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கி ஹரியானா, பீகார், ராஜஸ்தான், உ பி ஆகிய மாநிலங்களில் தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்தியிருக்கலாம்.

மதம் மாற்றும் கிறிஸ்தவ
NGO க்களை தடை செய்யாமல் அவர்களின் நட்பை உறுதி செய்து கிறிஸ்தவ வாக்கு வங்கியை BJP பக்கம் திருப்பி இருக்கலாம்.

அடுத்த தேர்தலில் 100 இடங்கள் சிறுபான்மையினருக்கு  ஒதுக்கீடு செய்து இஸ்லாமியரை திருப்தி படுத்தி தனது அரசின் அடுத்த ஐந்து வருடங்களையும் இன்றே பத்திரப்படுத்தி இருக்கலாம்.

யார் யார் எத்தனை திருமணம் செய்து கொண்டால் நமக்கென்ன ? ஏன் வம்பு என்று கூறி முத்தலாக் சட்டத்தை தூக்கி குப்பை தொட்டியில் போட்டிருக்கலாம்...

ஆனால் அவர் செய்யவில்லை.
செய்யவும் மாட்டார்.

ஏனெனில் அவருக்கு

#நாட்டின்_நன்மை_தான்_முக்கியம்.
#அரசியல்_அப்புறம்தான் ....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...