R. Balu:
ஆப்கானிஸ்தானில் அணை கட்டுவதற்கு இந்திய அரசு உதவுகிறது.
ஆப்கானிஸ்தானில் 60% மழை குறைவு, பனிப்பொழிவும் குறைவு. பெருகிவரும் மக்கள்தொகை காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்று ஆப்கானிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நமது இந்திய அரசு அங்கு அணை கட்டித்தர ஒப்புக்கொண்டுள்ளது.
அதற்குள் இந்த நடுநிலை(?) வேசி ஊடகங்கள் ஊளையிட ஆரம்பித்து விட்டன. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்ற எண்ணத்துடன் மோடி அரசு, ஆப்கானிஸ்தானில் ஒரு அணை கட்டுகிறது. இந்த அணையை பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாக மோடி அரசு பயன்படுத்துகிறது, என்று எல்லாம் இப்படி யோசிக்க தெரியாதவர்களை கூட தூண்டி விட்டு இரு நாடுகளுக்குள் பகையுணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த ஊடகவியலாளர்களுக்கு இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது தெரியாதா அல்லது வேறு ஏதாவது உள்நோக்கத்துடன் இப்படி தூண்டிவிடப்படுகிறதா. அப்படி என்றால் தூண்டிவிடுபவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கும்.
இப்படி கட்டுப்பாடு இல்லாத எழுத்து உரிமை / பத்திரிகை சுதந்திரம் தேவைதானா. அரசு யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதோ????
No comments:
Post a Comment