ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்வரை நமக்கு தேவையான நிலக்கரிக்கு ஆஸ்த்திரிலேயா சுரங்கங்களை எதிர்பார்த்து காத்திருந்தோம்...
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குக்கூட இப்படி இறக்குமதி செய்ததில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுருட்டினர் திராவிடக்கட்சி ஆட்சியினர்... போதாக்குறைக்கு மன்மோகன் அரசு இப்படி இறக்குமதியை தவிர்க்கறோம் என்றப்பெயரால் மிகமிக குறைவாக சில நூறு கோடிகளுக்கு பல சுரங்கங்கங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு தேவையான கார்புரேட்டுகளுக்கு ஒதுக்கியது!
அதை கோர்ட் வரை சென்று அந்த ஒப்பந்தங்களை ரத்துச்செய்யப்பட்டு மோடி ஆட்சியில் வெளிப்படையான டெண்டர் மூல் இரண்டு லட்ச கோடிகளுக்கு ஏலம் விட்டு..
இப்பொழுது உற்பத்தியில் உலகின் இரண்டாவது நாடாக உருவாகும் அளவுக்கு மோடியின் ஆட்சியில் சாதிக்கப்பட்டுள்ளது..
இதனால் இறக்குமதி தவிர்க்கப்பட்டு பல லட்ச கோடிகள் அன்னிய செலாவாணி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது..
நமக்கு தடையில்லா மின்சாரமும் கிடைக்கறது..
ஆக அறுபது ஆண்டுகளாக தீர்க்கப்படாத இந்தப்பிரச்சனையை மோடியின் நான்குவருட ஆட்சியில் சாதிக்கப்பட்டுள்ளது என்றால் அந்த சாதனையை நினைவில் வைத்து அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுதானே ஆண்மை?
#செய்வார்களா? ஆண்மையும் உண்மையான தேசப் பற்றும் கொண்டவர்கள் கண்டிப்பாக மோதிஜியை ஆதரிப்பார்கள் பாஜக ஆட்சி மீண்டும் அமையும் இந்திய வல்லரசு முதல் நாடாக வளர்ச்சியை பெறும்
No comments:
Post a Comment