குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு (PG) பட்டப்படிப்பு(M.A., MSc., M.Com., etc.,) படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37200- பெறக்கூடிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வயதுவரம்பு 30
விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2018.
https://www.ugc.ac.in/sgc/default.aspx
https://scholarships.gov.in
No comments:
Post a Comment