A) .சஞ்சய் காந்தி, சஞ்சய் காந்தி என்றொரு சித்தப்பா, பப்புவுக்கு உண்டு.
திடீரென்று, இந்தியாவில், சின்ன கார் தயாரிக்கணும்னு ஆசை வந்துது, அவுருக்கு.
.
கார் தயாரிப்பில் “ முன் அனுபவம் இல்லாத” அவுரு, தன்னோட ஆத்தா கிட்ட சொல்லி,
கார் தயாரிப்பில் “முன் அனுபவம் இல்லாத” கவர்ன்மெண்ட் காசைப் போட்டு கம்பெனி ஆரம்பிக்க முடிவு செய்தார்.
.
கார் தயாரிப்பில் “முன் அனுபவம் உள்ள” ஜப்பான் சுஸூகி கம்பெனி,--
இந்தியாவில் நிலம், ஃபேக்டரி கட்டுமானம், தொழிலாளர் போன்ற விஷயங்களை, கார் தயாரிப்பில் “முன் அனுபவம் இல்லாத” சஞ்சயின் ஆத்தாவோட கவர்ன்மெண்ட் கவனிச்சுக்கிட்டா, தொழில் நுட்பம் தந்து, கார் தயாரிப்பை தான் பாத்துக்குறதா, சொன்னது.
.
இப்படித்தான் வந்துது, மாருதி சுஸுகி 800 கார், இந்தியாவுக்கு.
.
.
“நம்ம பப்புவுக்கு, --
உலக வரலாறு தெரியாட்டா பரவாயில்ல;
இந்திய வரலாறு தெரியாட்டா பரவாயில்ல;
சொந்த சித்தப்பா, பாட்டி கூட்டணியின் குடும்ப வரலாறு கூட தெரியாம 4 கழுதை வயசாகி, என்ன புரயோசனம்?”னு, கேக்குறாரு, கிராமப் பெரியவர் ஒருவர்.
.
.
B) .சாதா சைக்கிள் செஞ்ச அனுபவம் மட்டும்தான் ஹீரோ கம்பெனி முஞ்சால் சகோதரர்களுக்கிருந்தது.
.
மோட்டார்பைக் தயாரிப்பில் “முன் அனுபவம் இல்லாத” போதும், ஜப்பான் ஹோண்டாவுடன் சேர்ந்து, இந்தியாவில் ஹீரோ ஹோண்டா மோட்டார்பைக் தயாரிக்கத் துவங்கியது. இது, இந்திய வரலாறின் ஒரு பகுதி.
.
.
C) .2 மற்றும் 3 சக்கர தானுந்திகளை இறக்குமதி செய்து விற்று பிழைப்பு நடத்தியது, ஜம்னாலால் பஜாஜ் குடும்பம்.
.
ஸ்கூட்டர் செய்வதில் “முன் அனுபவம் இல்லாத”, பஜாஜ், ஸ்கூட்டர் செய்வதில் அனுபவம் பெற்ற பியாக்கியோ கம்பெனி உதவியுடன், வெஸ்பா ஸ்கூட்டர்களை, இந்தியாவில் தயாரிக்கத் துவங்கியது. இதுவும், இந்திய வரலாறின், ஒரு பகுதி.
.
.
D) .ஸ்கூட்டர், மோட்டார் பைக், கார் என்று பல்வேறு தயாரிப்புகளும், இந்தியாவில், அந்தந்த துறைகளில், “முன் அனுபவம் இல்லாதவர்”களால் துவங்கப்பட்டு, வெற்றிகரமக நடந்தேறுகிறது.
.
.
இந்தியாவில் நிலம், தொழிலாளர், கச்சா பொருள் கொள்முதல், சட்டம் கீழ்ப்படிதல் போன்ற
" பொது மேலாண்மை "
செய்வது, இந்திய பார்ட்னரின் வேலை.
தொழில் நுட்பம், அது சார்ந்த சிறப்பு பயிற்சி தருவது, போன்ற
" தொழில் நுட்ப மேலாண்மை "
அன்னிய நாட்டு நிறுவனத்தின் வேலை.
.
இது, இந்தியாவில் காலங்காலமாக, பல்வேறு துறைகளில் நடந்தேறி வருகிறது.
.
.
E) .இடியட் பப்புவுக்கு, குடும்ப வரலாற்றோடு பின்னிப் பிணைந்த மாருதியும் புரியவில்லை.
பாரதத்தின் வரலாற்றோடு கலந்து நிற்கும், “ஹமாரா பஜாஜ்” பாடிய சேடக் மற்றும் “நிரப்பு, மூடு, மறந்துவிடு(Fill it, Shut it, Forget it)” என்று ஆசை காட்டிய ஹீரோ ஹோண்டா பற்றியும் தெரியவில்லை.
.
.
F) .“விமானம் செய்வதில் “முன் அனுபவம் இல்லாத” அம்பானிக்கு, எப்படி டஸ்ஸா ஆர்டர் கிடைத்தது?”, என்று கேட்கும் இடியட் பப்புவுக்கு, --
“ஆர்டர் அம்பானிக்கு கிடைக்கவில்லை; அம்பானி-டஸ்ஸா கூட்டு நிறுவனத்துக்குத்தான் கிடைத்துள்ளது”, எனும் சின்ன விஷயம் கூடவா புரியவில்லை?
.
லாபநஷ்டம், வெற்றிதோல்வி என்று அனைத்தையும் பாதிபாதியாய் பிரித்துக் கொள்ளும், “நீநீநீநீ”ண்டகால உறவு, மோடிஜியின் பிளாக் மெயிலால், ஏற்படும், என்று சொல்வதை, பப்புவைப் போன்ற ‘மென்டல்’கள் மட்டும்தான் நம்புவார்கள்.
.
,
அம்பானி நிலம் வாங்குதல், ஃபாக்டரி கட்டுதல், தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல், கச்சா பொருளை வாங்குதல், இந்திய சட்டங்களுக்கு கீழ்ப்படிதலை உறுதி செய்தல், போன்ற, இந்தியா லோக்கல் சார்ந்த,
"பொது மேலாண்மை"யை பார்த்துக் கொள்வார்.
.
டஸ்ஸா தொழில் நுட்பம், இந்திய தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி, தரக் கட்டுப்பாடு, உற்பத்திக்கான மார்க்கெட் போன்ற விமானத்
"தொழில் சார்ந்த நுண்மை மேலாண்மை"யை பார்த்துக் கொள்ளும்.
.
.
இவை, டஸ்ஸாவின் ஊடக செய்திகளிலும், அம்பானியின் ஊடக செய்திகளிலும், 2017 முதலே, தெரிவிக்கப்பட்டு வருகிறது.
(2012, 2013ல், முகேஷ் அம்பானியுடன் செய்த புரிந்துணர்வை, மறந்து விட்டாலும், 2016, 2017 செய்திக் குறிப்புகளைப் பார்த்தால், போதும். )
.
.
G) .அம்பானி – டஸ்ஸாவின் நீண்டகால உறவின் தன்மையைப் பற்றி, பப்புவுக்கு --
a) புரியவில்லை என்றால், முழுமூடன் – தலைமை பொறுப்புக்கு தகுதியில்லை.
b) புரிந்தும் பொய் பரப்பப்படுகிறது என்றால், மோசடி மன்னன், 420 ஆசாமி - தலைமை பொறுப்புக்கு தகுதியில்லை.
.
இரு வகையிலும், பப்பு தலைமைப் பொறுப்புக்கு தகுதியில்லாத ஆசாமி.
.
.
H) .“நாட்டின் தலைமையல்ல, மாநிலத்தின் தலைமையல்ல, கட்சியின் தலைமையல்ல, லோக்கல் பஞ்சாயத்தின் தலைமையல்ல, வண்டு முருகனின் லெட்டர்பேட் கட்சிக்கு தலைமையேற்கும் தகுதி கூட, மோசடி கம் இடியட் பப்புவுக்கில்லை”, என்கிறார்கள், கிராமத்தார், சிலர்.
No comments:
Post a Comment