Sunday, 11 November 2018

தெலுங்கான தேர்தலுக்கான கிறித்தவ காங்கிரசின் . வாக்குறுதிகள் ..

தெலுங்கான தேர்தலுக்கான கிறித்தவ காங்கிரசின் . வாக்குறுதிகள் ..

பிரிட்டிஷ் காரன் இப்படித்தான் அன்புமார்க்கத்துக்கு ஹிந்துக்கள் பணத்தை ஒதுக்கியிருப்பானோ??

கிறிஸ்தவர்களுக்கு தெலங்கானா காங்கிரசின் வாக்குறுதி:

1) கிறிஸ்தவ பிஷப், பாதிரிகள், மத பிரச்சாரகர்களுக்கு பாதுகாப்பு.
2) பாதிரிகளுக்கு மாத சம்பளம்.
3) கிறிஸ்தவ நிதி நிறுவனங்களுக்கு மானியம்.
4) கிறிஸ்தவ பவன்கள்.
5) சர்ச்சுகள் கட்ட அரசு நிலம் ஒதுக்கப்படும்.
6) தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி ஒதுக்கீடு.
7) கிறிஸ்தவ மத பயணத்திற்கு மானியம்...
+
+
+

    - அட வெட்கம் கெட்ட காங்கிரஸே.... யார் பணத்தை யாருக்கு தாரை வார்ப்பாய்? உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டும். உங்களால் முடியாது.

*** காங்கிரஸ் இல்லா பாரதம் வேண்டும் ***

Christian Manifesto👇 of #Telangana of @INCIndia

Protection of Christian Bishops

Salary for Pastors

Christian Bhavan

Land for Churches in each Mandals

Subsidy for Christian Pilgrimage

Reservation in Lok/Rajya Sabha

Land reservation for graveyards

#WakeUpHindu...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...