#தமிழ் வருட பிறப்பை சித்திரையிலிருந்து,
தை என்று திருத்தினான்..!
#வைகாசி விசாக திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்..!
#ஆனி திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்..!
#ஆடி-யில் 18 பெருக்குக்கு நீர்நிலை மாசு படுகிறது என்று தடை போட்டான்..!
#ஆவணி-யில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதென்றான். ஆன்மீகமும் கடவுளும் ஆரிய சதி என்றான்..!
#புரட்டாசி-யில்
ஆயுத பூஜை அறிவீனம் என்றான். பூசணி உடைக்க கூடாதென்றான். தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்..!
#ஐப்பசி-யில்
தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாதென்றான். சுற்றுசூழல் மாசென்றான். போலி சென்செஸ் எடுத்தான்..!
#கார்த்திகை ஐயப்பப்ப வழிபாட்டை
அசிங்கபடுத்த, கன்னியரை அனுமதி என்றான். காவலர் துணை போடு என்றான்..!
#மார்கழி ஆண்டாளை அவமதித்தான்.
அதிகாலை ஒலிபெருக்கியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் பாட கூடாதென்று கூம்புவடிவ ஒலிபெருக்கியை தடை செய்ய சொன்னான்..!
#தை-யில் போகி கூடாதென்றான். பொல்யூசன் ஏற்படும் என்றான். ஜல்லிகட்டு தடை என்றான். மாடு வதை என்றான்..!
#மாசி மகத்திருவிழாவை தடுத்தான். விடுமுறை நாளை நீக்கினான்.
மேளாவையும் புஸ்கரனி தெப்ப திருவிழாவையும் தடுத்தான்..!
#பங்குனி உத்திர திருநாளை முருக வழிபாடு கூடாதென்றான்.
முருகனை ஆதிமனிதன் என்று அவநம்பிக்கை விதைத்தான்..!
மடத்தமிழா,
உன் ஒவ்வொரு பண்டிகையும் உன் அடையாளமடா...
உன் அடையாளம் #திராவிட #மாற்றுமத சூழ்ச்சியாலும் சிதைக்கப்படுவதை உணராமல் வாய் மூடி கிடக்கிறாய் மதசார்பின்மையால் மவுனமாய் இருக்கிறாய்..!
இப்போதாவது, உன் வாயை திற... இல்லையேல், உனது அடையாளம் ஏட்டில் மட்டும் நீ படிக்க வேண்டியிருக்கும்
No comments:
Post a Comment