Sunday, 11 November 2018

பாராளுமன்ற தேர்தலில் மோடியா ராகுலா

#ஜெயஸ்ரீ_ராஜன்

ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் பாஜக மண்ணை கவ்வும் என்கிறது C - Voter கருத்து கணிப்பு..

இது பொய்யானால் சந்தோஷம்..

பலித்தால், காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது 2019 தேர்தலில் பெரும் உற்சாகத்தை கொடுக்கும்..

அதே சமயத்தில் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் மோடியா ராகுலா என்று வரும்பொழுது ராகுலை தேர்ந்தெடுப்பார்கள் என நினைக்கவில்லை..

அதையும் மீறி, மோடியை தோற்க்கடித்தே தீருவேன் என்று இந்த முட்டாள் ஜனங்கள் முடிவெடுத்தால், மோடிக்கு ஒரு நஷ்டமும் இல்லை..

18 வருடம் விடுமுறையே இல்லாமல் உழைத்த அவருக்கு அவர் வயதான காலத்தில் ஓய்வு கிடைக்கும்..

அவருக்கு இனி பணம் சம்பாதிக்க அவசியம் இல்லை.. அவர் என்ன கருணாநிதியோ? 10 பிள்ளைகள், 20 பேரப்பிள்ளைகள், 50 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் என அனைவருக்காகவும் பணம் சேர்த்துவிட்டு போய் சேர?

அவர் ஒரு தனி மனிதன்.. மிஞ்சி போனால் அவர்  வயதான தாயார்.. அவரை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறது.. மிச்ச காலத்தை நிம்மதியாக கழித்துவிட்டு போவார்..

நாம் இன்னும் 10 ஆண்டுகளை திருடர்களிடம் கொடுத்துவிட்டு, எல்லாம் பாழான பிறகு எப்படி இப்பொழுது காமராஜரை, வாஜ்பாயியை தோற்கடித்ததற்கு வருந்துகிறோமோ,

அதேபோல் மோடியை தோற்கடித்ததற்கு வருந்திவிட்டு போகிறோம்.. அவ்வளவுதானே.. நமக்கென்ன இது புதுசா என்ன?

இவர்கள் அடுத்த தலைமுறைகள் துப்பாக்கி முனையில் பாவாடையாகவோ, குல்லாவாகவோ மாற்றப்படுவார்கள்..

நமக்கென்ன அதை பற்றி இப்பொழுதே கவலை..

நமக்கு இப்போதைக்கு இலவசம், மானியம், கடன்தள்ளுபடிகள் கிடைத்தால் போதுமானது..

#ஜெயஸ்ரீ_ராஜன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...