இது பிபிசியின் வலதுசாரிகள் எப்படி ஆட்சியை பிடிக்கின்றனத் என்னப்பதிவில் vijiyakumar viji என்பவர் அளித்த அசத்தலான பதில்//
இந்திய வரலாறு தெரியாத பிரிட்டிஷ் பழமைவாதம்பிடித்த பன்றியே எங்கள் இந்திய வாரலாற்றை சொல்கிறேன் கேள்
2500 ஆண்டுகள் முன்பு பிரிட்டிஷ் காரர்கள் காட்டுமிராண்டிகளாக திரிந்துகொண்டிருந்தவேளையில் இந்தியாவில் இந்துக்கள் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தனர
உலகிற்கு எண்கணிதமுறையினை 1,2,3,4 ஐ கற்றுகொடுத்தது இந்துக்கள்
ஆரியபட்டர் என்னும் இந்து பூஜ்ஜியத்தை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினார்
சுஸ்ருதர் உலகின் முதல் அறுவை சிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி கண்புறை சிகிச்சை இவற்றை உலகிற்கு அறிமுகம் செய்தார் இவரது சிலை மற்றும் வரலாறு லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது
சரககர் என்னும் மருத்துவ மாமேதை பல உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து உலகிற்கு அறிமுகம் செய்தார்
இந்தியாவின் பொபொற்காலம் என்பது கிபி முதலாம் நூற்றாண்டுமுதல் கிபி 6 ஆம் நூற்ண்டுவரை ஆண்ட குப்தர்கள் காலமாகும்
கிமு 3500 அதாவது 5500 ஆண்டுகள் பழையது சிந்துவெளி நாகரிகம் என்பது அங்கே அகழ்வாராய்ச்சியில் சிவன் பசுபதி சக்த்தி அகிய இந்து கடவுளின் சிலைகள் கிடைத்தது
5500 ஆண்டுகள் முன்பே பாதாள சாக்கடை ஊரில் குளிக்க பொது குளம் குடிக்க பொது கிணறு என நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்ந்தவர்கள் இந்திய இந்துக்கள்
1850 லண்டன் சாலைகளின் நடுவே சாக்கடை ஓடிகொண்டிருந்தது தேம்ஸ் நதி பெரும் துர்நாற்றமடித்தது இதனால் பலவித நோய்கள் ஏற்பட்டு மக்கள் மாண்டனர் இதனை "லண்டன் கிரேட் ஸ்டிங்க் " என அழைக்கபட்டது
பிரிட்டிஷ் காரர்கள் ஆள்வதற்கு முன்புவரை சென்னையில் ஓடும் கூவம் நன்னீர் நதியாகவே இருந்தது படகு போக்குவரத்து நடைபெற்றது
பிரிட்டிஷ் காரர்கள் ஆண்டதாலும் அதன்பின்னர் அவர்களது அரசியல் சட்டத்தை பின்பற்றி இந்தியாவை கொள்ளையடிக்கும் காங்கிரஸ் , திமுக போன்ற கட்சிகள் ஆள்வதாலும் கூவம் நதி நாறிபோனது
700 ஆண்டுகள் முன்புவரை பிரிட்டன் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமை நாடாகதான் இருந்தது அதற்கு முன்பு 20 ற்க்கும் மேற்பட்ட சிறு சிறு சிற்றரசுகளாகதான் இருந்தது இன்றுகூட இங்கிலாந்து ஸ்காட்லாந்து வேல்ஸ் மற்றும் அயர்லாந்து தீவின் வடக்குபகுதி என நான்கு சிறு நாடுகளின் கூட்டமைப்புதான் UK ( united Kingdom ) எனப்படும் ஐக்கிய அரசு அல்லது பிரிட்டன் எனப்படும் நாடு . இந்த சிறு சிறு நான்கு நாடுகள் மொத்தமாக சேர்ந்தே கர்நாடக மாநிலத்தின் அளவுதான் இருக்கும் பிரிட்டனின் இன்றைய மக்கள்தொகை 6 கோடிகள் ஆகும் இந்த குட்டி நாடிலிருந்து 12,000 கிலோமீட்டர் கடல் கடந்துவந்து 10,000 வருட பழமையான நாகரிகம் கொண்ட இந்தியாவை இந்த பரதேசிகள் 200 வருடம் அடிமைபடுத்தி ஆண்டனர்
200 வருடங்களில் சுமார் 800 லட்சம் கோடிகளை கொள்ளையடித்து பிரிட்டனை வளபடுத்திகொண்டனர்
மகாபாரதம் காலத்திலிருந்தே இந்தியாவில் பல மன்னர்களால் பாதுகாக்கபட்டுவந்த பல ஆயிரம் கோடி மதிப்புடைய கோகினூர் வைரத்தை கடத்திசென்று விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் பதித்து கொண்டனர்
இதேபோல பல மதிப்புமிக்க சிலைகள் சிம்மாசனங்கள் போன்றவற்றை பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து சென்றனர்
https://en.wikipedia.org/wiki/Great_Stink
No comments:
Post a Comment