செய்தி :
படடேலுக்கு ஏன் இவளவு பெரிய இரும்பு சிலை,
இந்த இரும்பை பயனப்டுத்தி விவசாயிகளுக்கு கலப்பை செய்து கொடுத்திருந்தால் உழவு தொழில் நாட்டில் உயர்ந்திருக்கும் தானே? திமுக அடிமை மீண்டும் திடீர் கேள்வி
பொது மக்கள் பார்வை;
ஹெலோ மிஸ்டர் அடிமை, படேல் இல்லையென்றால் இன்று இருக்கும் இந்தியா பல நூறு ராஜ்யங்களாக இருந்து இருக்கும். ஒன்றே ஒன்று நானே பார்த்து கொள்கிறேன் என நேரு எடுத்து கொண்ட ஜம்மு காஷ்மீர் நிலை என்னவென்று எல்லாருக்குமே தெரியும். அதே போல கோவா, ஹைதராபாத் பொறுத்தவரை படேல் அவர்கள் ராணுவம் மற்றும் போலீஸ் அனுப்பி இருக்காவிட்டால் இன்றும் தனி நாடாகவோ காலனியாகவோ இருந்து இருக்கும். அதற்கும் கூட உங்க கூட்டு காரர் நேரு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது கூடுதல் தகவல்.
சரி, உஙக்ளின் இரும்பு வேஸ்டு கதைக்கு வருவோம், படடேலுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்த உடன் அவர்கள் ஒரு சிலை அமைப்பு குழு அமைத்தார்கள், அதன்படி ஒவ்வொரு இந்தியரின் பங்கும் அந்த சிலையில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாமுழுவதும் சென்று விவசாயிகளிடம் இருந்து இரும்புகளை சேகரித்து அதன் மூலம் சிலை உருவாக்க முடிவு செய்தார்கள் \
ஆம் அந்த குழு நாட்டில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, ஒரு பிடி மண்ணும், உழவுக்கு பயன்படுத்தி தேய்ந்து போன இரும்பு துண்டுகளும் சேகரித்தனர். அதன் படி அவர்கள் சேகரித்த முதல் இரும்பு துண்டு தமிழ் நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கரையாளனூர் என்னும் ஒரு கிராமத்தில் இருந்து தான் கொண்டு போக பட்டது (கலப்பைக் கொழு).
நன்றி.
No comments:
Post a Comment