இந்திய ராணுவத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜிவ் காந்தி மற்றும் சோனியா ஊழல் வழக்கில் சிக்கிய பின்னர் இந்திய ராணுவம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வந்தது...
காங்கிரஸ் ஆட்சியில் பீரங்கி வாங்குவதை நிறுத்தி விட்டனர்...
நேற்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் மற்றும் தலைமை ராணுவ அதிகாரி ராவத் முன்னிலையில்,...
155 M772 A2 ultra light Howitzer பீரங்கி
155 K9 Vajra Howitzer பீரங்கி
பீரங்கிகளை இழுத்துச் செல்லும் வாகனங்கள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டது...
Make in India திட்டத்தில்...
ராணுவ ஆயுதங்கள் தயாரிப்பு...
அமெரிக்காவின் M 772 Howitzer பீரங்கி மகேந்திர டிபன்ஸ் சிஸ்டம் இணைந்து செயல்படுகிறது....
K9 Vajra பீரங்கி தென் கொரியா நிறுவனம் L&T இணைந்து செயல்படுகிறது...
பீரங்கிகளை இழுத்துச் செல்லும் வாகனங்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரிக்கிறது...
இந்த மாதம் 10 K9 பீரங்கிகள் ராணுவத்திற்கு வழங்கப்படும்...
40 பீரங்கிகள் 2019...
50 பீரங்கிகள் 2020 ல் வழங்கப்படும்.
7 பீரங்கி ரெஜிமண்ட் உருவாக்கப்படுகிறது....
இந்த பீரங்கிகளை விமர்சனம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் 16,000 அடி உயரத்தில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்...
கார்கில், லே-லடாக், அசாம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் எல்லைக் கோடு வரை கொண்டு செல்ல முடியும்...
Fire Power...
சாதாரணமாக
30 விநாடிகளில் 3 ரவுண்ட்,...
வேகமாக
3 நிமிடங்களில் 15 ரவுண்ட்...
இடைவிடாத வேகத்தில்
60 விநாடிகளில் 60 ரவுண்ட்...
இந்த பீரங்கிகள் சுடும் திறன் கொண்டது
இந்த பீரங்கிகள் 28 முதல் 38 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும்....
நன்றி ; Usha
No comments:
Post a Comment