அனைத்தும் போலியானவை. உண்மை இல்லை. கண் மூடிதனமாக மோடி ஒழிக மோடி ஒழிக என கூவாமல், ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.
மன்மோகன் என்னென்ன நண்மைகளை தமிழ் நாட்டிற்கு செய்தார்?
இத்தனைக்கும் dmk கூட்டணி வேறு. காங்கிரஸ் ஆட்சியிலேயே ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மறுக்க முடியுமா? பொங்கல் விழா இந்துக்களுடையது. இந்துத்துவா மோடி தடை போடுவாரா? ஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்தது ஜெயலலிதா, வளர்த்தது ஸ்டாலின். அப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி தான். ஏன் நிறுத்த வில்லை. மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் என ஒப்புக் கொண்டார் ஸ்டாலின். கையெழுத்து போடும் போது காங்கிரஸ் ஆட்சி. இப்போ அவனே எதிர்க்கிறான். முட்டாள் கள் நம்புகிறீர்கள். கர்நாடகா 40 வருடங்களாக தண்ணீர் தரவில்லை. நீங்க சொல்றது மோடி ஒழிக. கர்நாடகா ல bjp க்கு strength இருக்கு. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் னு சொன்னா ஆட்சி Bjp க்கே. ஆனால் செய்ய வில்லை. Bjp ஜெயித்த வுடன் தண்ணீர் எங்கே தண்ணீர் எங்கேன்னு தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் எல்லோரும் கத்துனாங்க. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இப்போ யாரும் தண்ணீர் கேக்கலயே. வெள்ள நீர் தான் வந்தது. கர்நாடகா ல காங்கிரஸ் வந்துட்டா இங்க தண்ணி தேவைப்படாதே. அப்படியா. படித்தவர்கள் யோசித்துப் பாருங்கள். அவனவன் சுயநலத்திற்கு மோடி ஒழிக ன்னு கத்துறான். உங்கள பகடை காயா பயன் படுத்திக்கறான். தெரு நாய்கள கத்தவிட்டா பக்கத்து தெருக்காரன் நம் தெருவிற்குள் வரமாட்டான். அந்த formula வ தான் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் பயன் படுத்தறாங்க. பக்கத்து தெருக்காரன் நல்லவனா கெட்டவனா னு நாய்களுக்கா தெரிய போகுது. பிஸ்கட் போட்ட கத்தும். அப்படித்தான் நடக்கிறது தமிழ் நாட்டில். ஒவ்வொருவரும் தனித்தனியாக சிந்தித்து பாருங்கள். சீனா அடங்கி உள்ளது. அமெரிக்கா தேடி வருகுறது. ரஷ்யா நட்பு இன்னும் அதிகமாகி உள்ளது. இந்திய அரசாங்கத்திடம் பணம் அதிகமாக சேருகிறது. மற்ற ஆட்சி யை போல் கொள்ளை போகவில்லை. திருடனிடமே திருடும் கெட்ட பய சார் இந்த மோடி. தவறான வழியில் பணம் சம்பாதித்த வன் எல்லாம் இப்பொ திருட முடியாமல் தவித்து போயிருக்கிறான். அடுத்து அவன் என்ன செய்வான் தெரியுமா? உங்களை தூண்டி விடுவான். கிருத்துவ, இஷ்லாமியர்கள் மத வெறி, சுய லாபத்துக்காக மோடியை எதிர்க்கிறார்கள். கிருத்துவ, இஷ்லாமியர்கள் பேச்சை கேட்காமல் சுயமாக சிந்தித்து பாருங்கள்
No comments:
Post a Comment