Thursday, 13 December 2018

பாஜக கடும் தோல்வியடைந்து  விட்டதாகவும் காங்கிரஸ் அமோக வெற்றி என்றும்

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1842925952496456/

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில  தேர்தலில்

பாஜக கடும் தோல்வியடைந்து  விட்டதாகவும்
காங்கிரஸ் அமோக வெற்றி என்றும்

தற்போது காங்கிரசும் அவர்களின் எச்சிலையை எதிர்பார்த்து நிற்கும்  கம்யூனிஸ்ட் மற்றும் இன்ன பிற அல்லறை சில்லறைகளும் கூவத்தொடங்கியுள்ளனர்

இது இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும்  பாராளுமன்றத்தேர்தல்வரை தொடரும் என்பதில் ஐயம் இல்லை.

இப்போதைக்கு அவர்களின் கூச்சல் அடங்குவதற்கு இல்லை

ஆனால் இதை ஆழ்ந்து உற்று நோக்கத் தொடங்கினாள்

காங்கிரஸ் பலத்த அடி வாங்கி இருக்கிறது

அவர்களுடைய பிரம்மாண்ட கூட்டணிக்கு
பிறகு

அதுபோலவே தெலுங்கானாவிலும் காங்கிரஸ் மெகா கூட்டணி மரண கூட்டணியாக அமைந்திருக்கிறது

இதில் மத்திய பிரதேசம் ஓர் இழுபறி நிலையை சந்தித்திருக்கிறது

அது அடுத்த மாதம் வரையில் ஒரு முழுமையான இழுபறியை சந்திக்கும். 

ராஜஸ்தானில் தோல்வி பிஜேபிக்கு என்று எண்ணிக்கைகள் கூறினாலும் காங்கிரசுக்கு அமோக வெற்றி என்று கூறுவதற்கில்லை

காரணம் அங்குள்ள வாக்கு வித்தியாசங்களை பார்க்கும் பொழுது பிஜேபிக்கு கடுமையான தோல்வியல்ல

எல்லா மாநிலங்களிலுமே ஆளும் அரசுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்ச்சி மக்களிடம் பரவலாக இருக்கும்

அந்த வெறுப்புணர்ச்சி தான் தற்போது ராஜஸ்தானில் மக்களிடம் வெளிவருகிறது

என்றபோதிலும்
கடந்த காலங்களில்

தமிழகத்தில் திமுக
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இருக்கும்போது பெற்றது போன்ற இமாலய தோல்வி அல்ல

மாறாக அங்கம் ரப் அண்ட் டப் வெற்றியைத்தான் காங்கிரஸ் சந்தித்திருக்கிறது

இதிலிருந்து ராஜஸ்தான் மக்கள் பிஜேபியை வெறுத்து விட்டார்கள் என்று கூற முடியாது

மாறாக அங்கு உட்கட்சிப் பூசல்கள் மற்றும்

மோடி என்ற ஒரு நபரால்
நாம் வெற்றி பெற்று விடுவோம்
என்ற

ஒரு அலட்சிய மனப்பான்மை ஆகியவை தோல்வியை கொடுத்திருக்கிறது.

இதனால் மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டது என்று கூற முடியாது

ஆனால் பிஜேபி கட்சி
நம் கட்சி அரசியலின் மூன்றாம் நான்காம் மட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று

அது மோடி என்ற ஒரு மனிதனை மட்டும் பிரதானப்படுத்தி

அவரைப் பற்றி பிரச்சாரம் செய்வதிலேயே பொழுதைப் போக்குவது

காங்கிரஸ் அரசு வழங்கி வருகின்ற பொய்யான தகவல்களை
எங்கனம் முறியடிப்பது என்று சிந்திக்க வேண்டிய அவசியம்

தமிழகத்திலும் சரி
பிஜேபி

இதர அனைத்து
இந்தியாவிலும் சரி

ஊடகங்கள் பிஜேபி கட்சிக்கு
சாதகமாக இல்லை

அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக

அனைத்து மேலைநாட்டு அடிமை ஊடகங்களும்

அதிதீவிரமாக மற்றும் மதவாத சக்திகளும் அதி தீவிரமாக எதிர் பணி ஆற்றி வருகிறார்கள்

இந்நிலையில் பிஜேபியினர்
எளிய மக்களிடம் பிஜேபி அரசு செய்துள்ள நன்மைகள் செய்யப்போகின்ற நன்மைகள்

பிஜேபி அரசின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றை சரியாக எடுத்துச் செல்லவில்லை என்பதை

நாம் தமிழகத்திலேயே புரிந்து கொள்ள முடியும்

எனவே இனி வரும் நான்கு மாத காலத்திற்குள்

பிஜேபி ...

மீடியா பலத்தையும் மற்றும்
அந்த மீடியாவின் மூலம்

மக்களுக்கு
மோடி தலைமையிலான பிஜேபி அரசு செய்துள்ள

நன்மைகளையும்
அடித்தட்டு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்

பிஜேபியினர்
தமிழகத்தில் முகநூல் வாயிலாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

முகநூல் என்பது
ஓரளவு படித்த மற்றும் வசதியான பொழுதுபோக்கு

அவர்களால் மட்டுமே கையாளப்படும் ஒரு நூல்

எனவே இதில் மட்டும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால்்
பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை

ஒவ்வொரு ஊரிலும் வாக்களிக்கும் வாக்காளர்கள் என்பவர்கள்

பணக்காரர்கள் அல்ல
அரசு ஊழியர்கள் அல்ல தொழிலதிபர்கள் அல்ல

மாறாக வெற்றியை நிர்ணயிக்கின்ற வாக்குகள்

சாதாரண ஏழை தொழிலாளர்கள் உடையது

அவர்களது
அன்றாட தேவைகளை
யார் பூர்த்தி செய்கிறார்களோ

அவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள்

அவர்களைத்தான் நல்லவர்கள் வல்லவர்கள் என்று போற்றுகிறார்

இந்த அறியாமை வந்து
கடந்த காலத்தில் 60 ஆண்டுகளாக

தேர்தல் நேரத்தில் மட்டும்

பிச்சைக்காரன் உடன் சேர்ந்து சாப்பிடுவது

தொழிலாளியின் மண்வெட்டியை கட்டாயமாக வாங்கி சிறிது நேரம் கையில் வைத்திருப்பது

போன்ற நாடகங்கள் மக்களை ஏமாற்றியவர்கள் செய்த தந்திரங்களை
அறியாத மக்களை

தேர்தல் நேரத்தில் கொடுக்கும் பத்துக்கும் இருபதுக்கும் ஓட்டளிக்கும் மக்களை பறிப்பதை விடுத்து

அவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த

பிஜேபி
ஊடக பலம் பெற வேண்டியது
மிக அவசியம்

அந்த ஊடகங்கள் மூலமாக ஏழைகளுக்கு உண்மைகளைப் புரிய வைக்க வேண்டியது

மிக அவசியம்

இனிவரும் காலங்களில் மோடி என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்து

தமிழக மக்களிடம் மோடி வித்தை காட்ட முற்படாதீர்கள்

பிஜேபி இந்தியா முழுவதும் செயல்பட வேண்டும்

அடித்தட்டு மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை நீக்க வேண்டும்

இப்போதைய வெற்றி
காங்கிரசுக்கு அல்ல

பிஜேபியின் அலட்சியத்திற்கு கிடைத்த வெற்றி

நமது முகநூலில் கூட பலர் ் மோடி அங்கு சென்றார்
மோடி இங்கு சென்றார்
மோடி அதைச் செய்தார் போன்ற வசனங்களை பிரதானமாக பதித்து வருகிறார்களே தவிர

மக்களுக்கு அவர்களால் என்ன நன்மை என்பதை யாரும் எடுத்துக்கொள்வதில்லை

இதில் மிக முக்கியமான
அதிகாரத்தில் இருக்கக்கூடிய
விபரம் தெரிந்த பிஜேபி பதிவாளர்களும் கூட அடக்கம்

மக்கள்

அதே சமயத்தில் கடந்த காலத்தில்
உச்ச நீதிமன்றம் வழங்கிய
ஒரு தீர்ப்பு இரண்டு தீர்ப்புகள் என்றும் கூறலாம்

ஒன்று சபரிமலை
மற்றொன்று கணவன் மனைவி உறவு பற்றி

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கூறி ய இழிவானது

அந்த தீர்ப்பு குறித்து பிஜேபி தலைவர்கள் மௌனம் காத்தது

இந்துத்துவத்தின் ஊரிய மத்தியபிரதேசம் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில்

இந்து மக்களிடம் ஆயாசத்தையும் எரிச்சலையும்

பிஜேபி மீதான நம்பிக்கையின்மையையும் வெளி படுத்தி இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்

இந்துக்களின் உணர்வுகளை தூண்டி விடுவதன் மூலம் பதவிக்கு வந்து விடலாம் என்று பிஜேபியின் சில தலைவர்கள் கருதியிருந்தால்

தூண்டிவிட்டு
அதன் பிறகு

அதற்கான தீர்வையும் கொடுக்க வேண்டும் என்பதை

மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

இப்போதைய பிஜேபியின் தோல்வி ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் தோல்வி என்பது மட்டுமல்ல

இந்திய கலாச்சாரத்தின் தோல்வி இந்திய இறை நம்பிக்கையின் மீதான தோல்வி
நமது பண்பாடு நமது வரலாறு
நமது மக்களின் நம்பிக்கை தோல்வி அடைந்திருக்கிறது

என்பதைத் தவிர இப்போதைக்கு கூறுவதற்கு வேறு ஒன்றும் இல்லை

இதனை மாற்றுவது எளிது
ஆனால் முயற்சி செய்ய வேண்டும்  மீள்பதிவு ஜீவன் ஜீவன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...