https://m.facebook.com/story.php?story_fbid=328278031091410&id=273400879912459
மோடின்னா..சும்மாவா.. மோடி பெயரை கேட்டதும் OPEC அலறுதில்ல...
https://m.timesofindia.com/business/international-business/modis-voice-for-low-oil-price-counts-for-opec-saudi-minister-falih/articleshow/66976884.cms உலக கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.அதற்கு காரணம் OPEC எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அதன் உற்பத்தி திறனை அதிகரித்தது தான். உலகில் பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அதன் உற்பத்தியை குறைக்க OPEC பரிசீலனை செய்து வருகிறது.அப்படி உற்பத்தியை குறைக்குமானால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு ஏற்படும். இந்நிலையில் G 20 மாநாட்டின் போது மோடியை சந்தித்த சவுதி அரேபியா oil minister mr. khalid a al falih இடம் மோடி கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்படக்கூடாது என ஆணித்தரமாக தெருவித்துள்ளார்.மோடியின் வேண்டுகோளை opec பரிசீலித்து வருகிறது என khalid a al falih கூறியுள்ளார்.. https://m.timesofindia.com/business/international-business/modis-voice-for-low-oil-price-counts-for-opec-saudi-minister-falih/articleshow/66976884.cms
No comments:
Post a Comment