Dear Mr.Stalin...படுதோல்வி என்பது....
MGR ஆட்சி காலத்தில் 2/234 தொகுதி எடுத்தீங்களே அது ...
2011 எலெக்ஷன்ல 35/234 தொகுதி எடுத்தீங்களே அது ...
2014 MP எலெக்ஷன்ல
0/40 போச்சே அது ...
RK நகர்ல 15 கட்சி கூட்டணில டெபாசிட் கூட வாங்க முடியலையே அது படுதோல்வி ...
நீங்க எல்லாம்
எங்களுக்கு புத்தி சொல்றீங்க ..
Subramania Prasad
No comments:
Post a Comment