Thursday, 13 December 2018

பல  திட்டங்களை மிக தீவிரமாக அடுத்த 6 மாதங்களுக்கு செயல்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் 400  சீட் களுக்கு மேலாக பிஜேபி பெற்றுத் தரப் போகும் மந்திரம்.

*பிஜேபி எப்போது ஹிந்துக்களின் நலன்களை முக்கியமாக கையில் எடுத்து பேச வாதிட அதற்காகப் பாடுபட தவறுகிறதோ அப்போதிலிருந்து  அதன் சரிவு ஆரம்பிக்கும்.ஹிந்துக்களுக்காக மிகத் தீவிரமாக ஈடுபடும் வரைதான் பிஜேபிக்கு மக்களின் ஆதரவு என்பதை அது புரிந்து கொள்ள வேண்டும்  இந்த மூன்று மாநில தேர்தல்கள் அதை தான் காண்பித்திருக்கிறது. மோடியை விட,  தான்  அதிக ஹிந்து மத நம்பிக்கை உடையவன் என்று மூச்சுக்கு மூச்சு கூறியதால் தான்  மக்கள்  பப்பு என்ற நாடக காரனுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். இனியும் பிஜேபி பாடம் படிக்கவில்லை யென்றால்  பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம். ஹிந்து மக்கள் ஹிந்து என்ற பெயரில் மோடியை ஆட்சியில் அமர்த்தினார்கள். அதே ஹிந்து மக்கள் அவரை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றால் அவர் ஹிந்துக்களுக்காக மீதி உள்ள ஆறு மாதங்களுக்கு  தொடர்ந்து தீவிரமாக முயற்சிக்க வேண்டும். ..

ஹிந்துக்களுக்கு என்றே

பல  திட்டங்களை மிக தீவிரமாக அடுத்த 6 மாதங்களுக்கு செயல்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் 400  சீட் களுக்கு மேலாக பிஜேபி பெற்றுத் தரப் போகும் மந்திரம்.

இல்லையேல் தான்,  மோடியை விட அதிக ஹிந்து உணர்வுள்ளவன் என்ற பெயரில் பப்பு நாடகம் காண்பித்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவான். சீக்கிரம் விழித்து க்கொள்ளுங்கள்.*🙏

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...