Thursday, 13 December 2018

இந்த திமுக பிஜேபியின் தோல்வியை பேசுகிறது. என்ன செய்வது.

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1844494265672958/


திமுக என்கிற தீய சக்தி தமிழ்நாட்டில் இந்திரா காந்தியின் புண்ணியத்தால் மற்றும் எம். ஜி.ஆர். திமுகவில் இருந்த காரணத்தால் 1971 இல் மீண்டும் ஆட்சி அமைத்தது. பிறகு எப்பொழுதும் மறுபடியும் ஆட்சிக்கு வந்தது இல்லை. சோ, மூப்பனார் மற்றும் ரஜினி இந்த மூன்று பேரால் 1996 இல் திமுக ஆட்சிக்கு வந்தது. 2006 இல் கூட்டணி வைத்தும் அடுத்தவர் தயவில்தான் திமுக ஆட்சியில் இருந்தது.

இந்த திமுக பிஜேபியின் தோல்வியை பேசுகிறது. என்ன செய்வது.

வரும் தேர்தல்களில் இந்த திமுக அடியோடு தோற்கடிக்க பட வேண்டும். அது ஒன்றே இந்த தமிழனுக்கு மிகமிக நல்லது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...