Thursday, 13 December 2018

நேரு பிரதமர் ஆன விதம்

15 மாகாணங்களிலிருந்து வந்த உறைகள் பிரிக்கப்பட்டன.  ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து படித்தார்கள்.  எல்லாவற்றிலும் பல்வேறு காரணங்களை விளக்கிய அந்தந்த மாகாண காங்கிரஸ் தலைவர் பிரதம மந்திரி பெயருக்கு சிபாரிசு செய்தனர்.  15 உறைகளில் 12 பேர் வல்லபாய் பட்டேலுக்கும், 2 பேர் ஆச்சார்யா க்ரிப்லானிக்கும் ஒருவர் பட்டாபி சீதாராமையாவுக்கும் வாக்களித்திருந்தனர்.  காந்திஜியின் சபையில் கேட்டுக்கொண்டவுடன் முதலில் ஆச்சார்யா க்ரிப்லானி தன்னுடைய வாக்குகளை நேருவுக்கு  விட்டுத்தந்தார்.  எதுவும் சொல்லாமல் காந்திஜி அமைதியாக அமர்ந்திருந்தார்.  பட்டேலை பார்த்து எதுவும் சொல்லும் துணிவு அவருக்கு வரவில்லை.  மவுனத்தின் பாஷையை புரிந்துகொண்ட பட்டேல்  விட்டு தந்தார். 

கடைசியாக எதனால் நீங்கள் நேரு பிரதமராக வரவேண்டும் என்கிறீர்கள் என்று வரலாற்றாளர் துர்காதாஸ் கேட்டபோது, காந்திஜி சொன்னார், 'ஜவஹர் பேசும் ஆங்கிலம் இன்னும் சிறப்பாக உள்ளது.' 

ஆதாரம் - இந்தியா கர்சன் முதல் நேரு வரை, அதன் பிறகும். 
(INDIA FROM CURZON TO NEHRU AND AFTER)

# # ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டேல் தேர்வாகாமல் சர்வாதிகார முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரு தொடர்ந்து தன் சர்வாதிகாரத்தை தொடர்ந்தார்.  #RSSGurujiPatelGandhi

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...