ஓரு. முக்கிய அருவிப்பு....எதற்கு சார் விஜய் அவர்களின் மதத்தினை இழுக்க வேண்டும்?
கீழ் வரும் விவரங்களை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் :
2015 FCRA (Foreign Contribution REgulation Act) வெளியிட்ட தகவல் என்ன...???
கூறுவது என்னவென்றால்
-1994 முதல் 2012ஆம் ஆண்டுக்கு மட்டும் 1,16,073 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வெளி நாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் NGOகளுக்கு வந்துள்ளது.
மீண்டும் கூறுகிறேன் தொகை 1,16,073 கோடி. (1,16,073,00,00,000 ரூபாய்)
-அந்த தொகையில் பெரும் பங்கு மதம் மாற்றும் கிருஸ்தவ மிசினரிகளுக்கு தான் வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை.
ஆண்டுக்கு சுமார் 10,000கோடி ரூபாய் மதம் மாற்ற இந்தியாவில் செலவுசெய்யும் கிருஸ்தவ மிசினரிகள் இந்த செயல் என்ன சரி???
-41,844 NGO களில் 55% மேல் முறையாக கணக்கு காட்டவில்லை. இந்த முறையாக கணக்கு காட்டாத அனைத்து அமைப்புகளின் நிதி ஆதாரம் வரும் வழிகளை மோடி ஆட்சிக்குவந்த உடன் முடக்கிவிட்டார்.
இன்று இந்த மிசினரிகள் பெரிய அளவு கணக்குகாட்டவேண்டி இருப்பது அவர்கள் மதம் மாற்றும் வேலைக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.
மதம் மாற்றுவதற்கு தலைக்கு 3லட்சம் தர தயார் , மதம் மாற்றி பெயரை மாற்றா தேவையான Affidavit of Religion Conversion அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க இங்கேயே ஆயிரம் கிருஸ்தவ இயக்கங்கள் வேலை செய்கின்றன.
அவர்கள் கைகள் மிக பெரிய அளவில் கட்டபட்டுவிட்டன.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆலயங்களும் வரிந்து கட்டிகொண்டு மோடிக்கு எதிராக பிரச்சனைகளை அடுத்து அடுத்து தூண்டிவிட ,
அதற்கு பக்கா ஆதரவு சென்னையில் உள்ள கிருஸ்தவ கல்லூரிகளில் மாணவர்களை நாட்டை காப்பாற்ற என்ற மறைமுக போர்வையில்
தூண்டிவிட்டு போராட்டங்களை அடுத்து தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் இந்த சூழலில்.....
அப்படி வரும் 10,000கோடியை மருத்துவமனைகளாக கட்டினால் மாவட்டத்திற்கு 3 Multi Speciallity Hospital கட்டாலாமே?????
என்று ஏன் விஜய் பேசக்கூடாது???? ஏன் அப்படி வசனத்தை அட்லீ எழுத கூடாது???
அதை விட்டுவிட்டு இந்துகளின் பல ஆண்டுகள் மன காயத்தில் ஏன் இந்த இயக்குனர் குழப்ப வேண்டும் என்று
இந்துகள் கோவம் கொள்வதில் நியாயம் இருக்கா இல்லையா என்று நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள்.
நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர். அவர் கிருஸ்தவராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
அவருக்கு பிடித்த மதத்தில் அவர் இருக்கிறார்.நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர், UK குடியுரிமை பெற்ற கிருஸ்தவர் என்று நினைக்கிறேன்.
அவர் மகன் Jason ஞானஸ்தானம் எடுத்தது ஐரோப்பிய தேசத்தில். இவர் கிருஸ்தவர் இல்லை கூறுவது சும்மா அரசியல்.
இந்த படத்தை எடுத்த இயக்குனர் அட்லீ தனது எல்லா படத்திலும் கிருஸ்தவம் தூக்கி பிடிக்கும் காட்சிகளை வைப்பதாக கூறுவதிலும் உண்மை உண்டு.
இப்படி கூட்டணியில் கோவில்கள் கட்டுவதை வைத்து பேசுவது மாற்று மத உள்விவகாரத்தில் தலையிடுவது என்ன பிரச்சனை உருவாக்கும் வேலை தானே???
ஒருவேளை விஜய் அவர்களுக்கு தெரியாமல் அட்லீ ஏமாற்றி எழுதி இருக்கலாம்,
இல்லை சத்தியராஜ் - சீமான் என்ற செபாஸ்டீன் கூட்டணி வேலையாக இருக்கலாம்.
எது எப்படியோ கிருஸ்தவர்கள் - இந்து மக்களின் மத உள் விவகாரத்தில் குழப்புவது ஏற்புடையது அல்ல. இதனால் தான் விஜய் அவர்களின் மதம் இழுக்கபடுகிறது.
என்றாவது இந்துவாக வாழும் ரஜினி இப்படி மாற்று மத விவகாரங்களை காயபடுத்தியது உண்டா????
எனவே பெரிய நடிகர்கள் கவனமாக வசனங்கள் தேர்வு செய்யவேண்டும்.
. தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் உச்சநீதி மன்றம் இதை ஏன்கண்டு கொள்ள வில்லை இதற்காக அரசியல் சட்ட சாஷணத்தின் படி ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த பணத்தில் அரசு உயர் அதிகாரிகளுக்கும் பங்கு வருகிறதா? இதற்கு தூய்மையான அரசு விஷாரணைகமிசன் போடலாமே ?
நன்றி - தேசபக்தர்கள்
No comments:
Post a Comment