Monday, 12 November 2018

சோனியா உபயோகிக்கவிருந்த அஸ்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழுந்து வருகின்றன...

2019 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சதிலீலாவதி சோனியா உபயோகிக்கவிருந்த அஸ்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  செயலிழுந்து வருகின்றன...

1) முதல் அஸ்திரம் மெகா கூட்டணி. அந்த மெகா கூட்டணிக்கு முழுக்கு போட்டு சிக்கலை ஆரம்பித்து வைத்தார் மாயாவதி.

    - மாயாவதியை அடுத்து அகிலேஷும் போர்க்கொடி.
    - மமதாவும் இந்த கூட்டணியில் விருப்பமில்லை.
    - ஷரத் பவாரும் ரஃபால் விவகாரத்தில் மோடிக்கு ஆதரவு நிலையை எடுத்து கூட்டணியில் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.
    - கர்நாடகாவில் கூட்டணி இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருக்கிறது.
    - காங்கிரஸ் நிலைமை எவ்வளவு மோசம் என்றால், திமுக கூட வெறும் 5 சீட்டுகளுக்கு மேல் தருவதாக இல்லையென்று சொல்லியிருக்கிறதாம்.
    - எல்லாவற்றையும் விடக் கொடுமை, கூட்டணிக்கே அழைக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட கேஜ்ரிவாலும் "நான் அந்த கூட்டணியில் சேரப்போவதில்லை" என்று அறிவிப்பு விட்டிருக்கிறார்... என்ன கொடுமை இது 😀

2) வெளிநாட்டு உதவிகுளுடன் இந்தியாவை ஆட்டிப்பார்க்கலாம் என்று சீனா, ரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா என ராகுலும் சோனியாவும் சென்று வருகிறார்கள். இதில் எதுவும் பிரயோசனப்படவில்லை.

ரஷ்ய அதிபர், "செப்டம்பர் 2019இல் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடியை வரவேற்கிறோம்" என்று சொல்லியிருப்பது காங்கிரசுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. வாட்டிகன் சோனியாவின் முயற்சிகளுக்கு எந்த பலனுமில்லை.

3) சோனியாவுக்கு பக்கபலமாக இருந்த வாட்டிகன் பல பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கி பிசியாக இருப்பதும், குஜராத் கலவரம் முதல் பல விவகாரங்களில் சோனியாவுக்கு உதவிய ஹிலரி உள்ளிட்ட வெளிநாட்டு சதிகாரர்கள் வலுவிழந்திருப்பதும், நாட்டில் குண்டு வெடித்து தீவிரவாதம் செய்து மோடியின் பெயரை கெடுக்கலாமென்றால் அதை செயல்படுத்த பாகிஸ்தான் சக்தியற்ற நோஞ்சானாயிருப்பதும் சோனியாவுக்கு சோகத்தை தருவன.

4) இடதுசாரி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முற்போக்குகளையும் வைத்து ஸ்டிங் செய்யலாம், புரளி கிளப்பலாம் என்ற காங்கிரஸின் எண்ணமும் கடந்த சில தினங்களில் ஆட்டம் கண்டிருக்கிறது. இந்த ஊடக - முற்போக்குகள் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டது பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் எழுதி வருகிறார்கள். இதனால் பலர் மீதும் வழக்கு பதிவு. ஒரு சிலர் வேலையை இழந்துள்ளார்கள். இதில் ஹிந்து விரோத, மோடி விரோத (ஓய்வு பெற்ற) நீதிபதி ஒருவரும் சிக்கியிருக்கிறார். எனவே, இந்த கைத்தடிகளும் தங்கள் சொந்த பிரச்சினையில் சிக்கி அதில் பிசியாக இருக்கிறார்கள்.

5) என்.ஜி.ஓ-க்களுக்கும் கட்டப் போட்டு ஒடுக்கி விட்டார் மோடி. பணமில்லை அவர்களிடம்....

சோனியாவுக்கு இன்னும் உதவி வருவது நம் பஞ்சாயத்துக்களும், சில அரசு அதிகாரிகளும் தான். சோனியாவையும், அவள் கூட்டத்தையும் பெயில் மேல் பெயில் கொடுத்து காப்பாற்றி வருகிறது பஞ்சாயத்து.

பஞ்சாயத்து மீது சர்ஜிகல் ஸ்டிரைக் எதிர்பார்க்கப் படுகிறது.  

சதிலீலாவதி சோனியாவின் சூனியங்கள் பலனளிக்காமல் போய்வருவதாலும், மோடியின் பல திட்டங்கள் பலனளித்து வருவதாலும், 2019இல் மீண்டும் தாமரை மலர்ந்து இந்தியாவுக்கு நல்லகாலம் தொடரும் !

பாரத் மாதா கி ஜெய்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...