#சர்தார்_வல்லபாய்_படேல்
பெரும்பாண்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் #நேருவின் சூழ்ச்சியாலும், #மகாத்மா_காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் #இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.
தனது வாரிசு அரசியலுக்கு இடையூறு என்பதால் நேருவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டவர்.
இந்திய வரலாற்றில் தங்களது குடும்ப பெயர் மட்டும் தான் பேசப்பட வேண்டும் என்பதால் வரலாறு பாடத்திட்டத்திலிருந்தே #இந்திரா_காந்தியால் ஓரங்கட்டப் பட்டவர்.
சுதந்திர இந்தியாவை எட்டு நாடுகளாக சிதற வைத்து இந்தியா ஒருபோதும் ஒரு வல்லரசாக மாறாமல் இருக்க #சீனாவின் உதவியுடன் முயன்ற #கம்யூனிஸ்ட்களின் கனவை சுக்கு நூறாக்கியவர்.
இன்றைய மாபெரும் இந்திய வரைபடம் உருவாக காரணமானவர்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்..
இத்தனை காலம் புறக்கணிப்பட்ட இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேலின் பெயர் இன்று உலகம் முழுவதும் பேச வைத்த #பிரதமர்_மோடிக்கு மனமார்ந்த நன்றி.
பி.கு : 2989 கோடி ரூபாய் வீண் சிலவு என கூவும் அல்லக்கைகளுக்கு...
இது வெறும் 182 மீட்டர் கொண்ட ஒரு சிலை மட்டும் அல்ல.
பட்டேல் அருங்காட்சியகம்.
மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector
சிலையின் உள்ளே நுழைந்து 153 மீட்டர் வரை லிஃட்டில் மேலே சென்று சர்தார் சரோவர் அணைகட்டு மற்றும் அதன் பரந்தவெளிகளை கண்டு மகிழும் வசதி.
சுற்றுலா பயணிகள் தங்க 250 டென்ட்கள் கொண்ட டென்ட் சிட்டி.
அங்குள்ள பழங்குடி மக்களின் அருங்காட்சியகம்.
அவர்களின் உற்பத்தி சந்தை.
மலர் கண்காட்சியகம்.
எல்லா மாநிலங்களுக்கும் அவர்களின் விருந்தினர் இல்லம்.
இப்படியாக உலகின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் கூட.
எனவே செலவு செய்த பணம் சில வருடங்களிலேயே வருவாயாக அரசுக்கு திரும்ப கிடைக்கும்.
எனவே அந்த பணத்தை நினைத்து யாரும் ஒப்பாரி வைக்க வேண்டாம்.
இப்படி ஒப்பாரி வைக்கும் பல #முட்டாள்கள் தான்
#அமெரிக்காவுக்கு போனால் முதலில் செய்வது அங்குள்ள #சுதந்திர_தேவி சிலை முன் நின்று போட்டோ
எடுத்து #முகநூல் பக்கத்தில் போட்டு பெருமை கொள்கிறார்கள்.
சீனா அத பண்றான்,அமெரிக்கா இத பண்றான் என்று வாயை பிளக்க வேண்டியது..இந்தியா ஏதாவது செய்தால் இது தேவையற்றது,வீண் செலவு என்று வாய்ச்சவுடால் பேசுவது.
ராக்கெட் அனுப்புனா சில கூமுட்டைகள் ஒப்பாரி வைக்கும்,ஆனால் mobile use பண்ண முண்டி அடிச்சுக்கிட்டு வரும்..
பாரிசில் உள்ள எபில் towerஐ வாய்ப்பிளந்து என்னே அருமை என்று பாப்பாங்க, சீனாவுல கடலுக்கு நடுவுல பாலம் கட்டுனா wow சூப்பர் ன்னு சொல்லுவாங்க, அரபு நாட்டுல இருக்கு புஜ்ஜு கலீபா என்ற உயரமான கட்டிடத்தை வாய்ப்பிளந்து பாப்பாங்க ஆனால் #இந்தியாவில் இருக்கும் உயரமான பட்டேலின் சிலையை waste என்று கூறும் முட்டாள் கூமுட்டைகளை என்ன என்று திட்டுவது என்று தெரியவில்லை.
இப்படி தான் INS சென்னை என்ற Destroyer கப்பலை இந்தியா சில வருடத்திற்கு முன்பு படையில் இணைத்தது. அது கட்ட 4000 கோடி செலவானது, அதற்கு சில கூமுட்டைகள் இந்த கப்பல் தேவையா என்று வாய்ச்சவுடால் விடுதுங்க, சீனா காரன் எல்லையில வந்து நின்னா போதும் இந்தியாவுக்கு எதிராவும்,இந்திய இராணுவத்துக்கு எதிராவும் கூவுறது.
இன்னும் சில முட்டாள்கள் சொல்றாங்க இந்த சிலை கற்ற காசுக்கு பெட்ரோல் விலையை கம்மி பண்ணி இருக்கலாம் என்று.
ஏங்க பெட்ரோல் விலை ஏன் உயர்ந்தது என்று தெரிந்து கொண்டு வந்து கூவுங்க..
இந்த சிலை எப்ப கட்ட ஆரம்பிச்சாங்க என்று இந்திய தேசிய இராணுவ முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ போட்டு இருக்கேன் பாத்து தெரிஞ்சுக்கங்க.
அமெரிக்கா ஈரான் மேல விதித்த பொருளாதார தடையால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு பெட்ரோல் விலை ஏறியது.இது புரியாம பட்டேல் சிலையை விமர்சனம் என்ற பெயரில் இழிவு படுத்த முயற்சிக்குறாங்க அவிங்க நோக்கம் என்ன என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள் மக்களே..
இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது ?
இந்தியன் என்று பெருமை கொள்கிறவர்கள் மட்டும் இந்த பதிவை share பண்ணுங்க..
🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தே மாதரம்🇮🇳
🇮🇳இந்தியன்🇮🇳
நன்பரின் பதிவு..
No comments:
Post a Comment