. மேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் கமிஷனிற்காக எதிர்க்கிறது என்பதை பார்த்தோம்.
ஆனால் இந்த திட்டம் வரவிடாமல் மற்ற சில்லறைகளான பாவாடைகள், உண்டியல்கள், தொப்பிகள் ஏன் எதிர்க்கின்றன என்று பார்ப்பது அவசியம்.
ஒரு விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் மிக அதிகமான லாபம் கொடுக்கக்கூடிய தொழில்கள் எது என பார்க்கவும்.
முதலாவந்து வருவது போதை மருந்து கடத்தல். ஆப்கனில் கிலோ நான்காயிரத்திற்கு கிடைக்கும் அபின் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சுமார் ஒன்றே கால் கோடி வரை போகிறது.
அதற்கு அடுத்ததாக லாபம் கொழிக்கக் கூடிய தொழில் எனில் ஆயுத வியாபாரம் தான். ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுள் இருக்கும் உலோக பாகங்களை பிரித்து மதிப்பிட்டால் ஐநூறு ரூபாய் கூட தேறாது.
காலிஷ்நிகோவ் துப்பாக்கிகள்...அதாங்க A.K 47, சைமன் சொன்ன A.K 74 எல்லாம் ஒரே குடும்பம் தான். இது ரஷ்ய கண்டுபிடிப்பு. அதன் தயாரிப்பு உரிமத்தை பெற்று உலகத்தின் பல நாடுகளும் தயாரித்து விற்கின்றன.
இந்திய மதிப்பில் ஒரு காலிஷ்நிகோவ் 90,000 ரூபாய்களுக்கு குறைவாக எங்குமே வாங்க முடியாது. ஆனால் இதே காலிஷ்நிகோவ் துப்பாக்கிகளை பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அச்சு பிசகாமல் அதே தரத்துடன் கள்ளத்தனமாக தயாரித்து அங்கேயே கடை போட்டு விற்கிறார்கள். அதன் விலை இந்திய மதிப்பில் மூவாயிரம் தான்.
நன்கு கவனிக்கவும் கள்ள துப்பாக்கி தயாரிப்பவன் ஒன்றும் லாபம் இல்லாமல் விற்பதில்லை. குறைந்த பட்சம் பாதிக்கு பாதி லாபம் வைத்து தான் விற்பார்கள்.
கொஞ்சம் மூளையை கசக்கி பார்க்கவும். ஒரு A.K. 47 ன் தயாரிப்பு செலவு 1500 ரூபாய் தான். இதைத்தான் 90,000 ரூபாய்க்கு நாம் இறக்குமதி செய்து நமது தேவைக்கு பயன்படுத்துகிறோம். தயாரிப்பு செலவை விட கிட்டத்தட்ட 60 மடங்கு லாபத்திற்கு விற்கிறார்கள்.
வாங்கிய ஒரு துப்பாக்கிக்கு ஈடாக நமது மண்ணில் இரண்டு ஏக்கரில் விளைந்த 2 டன் அரிசி அங்கே போகிறது.
நம்மூர் விவசாயிகள் இரண்டு ஏக்கரில் வருடம் முழுவதும் உழைத்து வரும் விளைச்சலுக்கு இருபதாயிரம் லாபம் கிடைத்தாலே பெரிய விசயம். ஆனால் 1500 ரூபாய் மதிப்புள்ள இரும்பு, மரக்கட்டைகளை வைத்து அரை நாளில் தயாரித்த துப்பாக்கிக்கு தயாரிப்பு செலவை விட ஐம்பது மடங்கு லாபம்.
இந்த இடத்தில் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டியது அவசியம். அறுபது மடங்கு விலை வைத்து துப்பாக்கியை விற்ற அவன் அறிவாளியாக இருந்து கொண்டு நம்மை கேனைகளாக்கி வைத்துள்ளனர்.
----------------
இந்திய இறக்குமதியில் முக்கிய வகிப்பது எலக்ட்ரானிக்ஸ் & மொபைல்கள்.
மே 2017ல் இருந்து மே 2018 முடிய 13 மாத காலத்தில் இந்தியா இறக்குமதி செய்த எலக்ட்ரானிக்ஸ் & மொபைல்களின் மதிப்பு 57.8 பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் சுமார் மூன்று லட்சத்து எழுபத்தி எட்டாயிரம் கோடிகள். இவ்வளவு அன்னியச் செலாவணியை நாம் செலவு செய்கிறோம்.
ஒரே ஒரு காலிஷ்நிகோவ் துப்பாக்கி வாங்கதற்கே இரண்டு ஏக்கரில் நமது விவசாயின் ஒரு வருட உழைப்பை கொடுக்கிறோமே..... இவ்வளவு பெரிய தொகைக்கு நாம் எந்த அளவிற்கு உழைத்து வாரி கொடுக்கிறோம் என சிந்தித்து பாருங்கள்..., ஒரு தரமான இந்திய ரத்தம் எனில் கொதிக்கும்.
-------------
நூறு செயற்கைகோள்களை இந்தியாவின் ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் ஏவுகின்றோம் என்று ஒரு பக்கம் பெருமை பேசுகின்றோம்.
மறுபக்கம் மொபைல் சார்ஜர், பவர் கார்ட், பவுச், என பத்து ரூபாய் பொருளை கூட இங்கு உற்பத்தி செய்ய துப்பில்லாமல் இறக்குமதி செய்யும் அவலம்.
இந்த கேவலங்களை மாற்றத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தை அரசு முன்னெடுக்கிறது.
சரி இதனால் என்ன பெரிதாக என்ன லாபம் என கேட்கலாம்.
நமது சொந்த நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வதால் அரசுக்கு தேவையான பொருட்கள் நியாயமான விலையிலேயே கிடைக்கும். வருடத்திற்கு அறுபதாயிரம் கோடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதே பொருட்கள் குறைந்த பட்சம் பாதி அளவு விலையிலேயே கிடைக்கும். அரசுக்கும் இதனால் முப்பதாயிரம் கோடி லாபம். அறுபதாயிரம் கோடி அன்னிய செலாவணி மிச்சம்.
அதே போல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்தால் 3,75,000 கோடி அன்னிய செலாவணி மிச்சம்.
பாதுகாப்பு தளவாடங்கள், எலக்ட்ரானிக்ஸ் இந்த இரண்டு துறைகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுமையான உற்பத்தி செய்தாலே வருடத்திற்கு நான்கு லட்சம் கோடிகள் அளவிற்கு அன்னிய செலாவணி சேமிக்கப்படும். அதாவது இந்த அளவிற்கான பொருட்கள் நமது கையை விட்டு வெளியில் போவது தடுக்கப்படுகிறது.
இதற்கு மேல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமும் படு வேகத்தில் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இளைஞர்கள் தொழில் தொடங்க தாராளமாக கடன் உதவி வழங்கப்பட்டு, தொழில் தொடங்குவதற்கான அனுமதியை அதிக பட்சம் இரண்டே வாரத்திற்குள் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற்று ஏற்றுமதியும் ஆகும் பட்சத்தில் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கு சல்யூட் அடிக்கும் நிலை கண்டிப்பாக வரும்.
----------------
உலகிலேயே அதிக ஆயுத இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில் 12% இந்தியா.
பெரும் லாபம் கொடுக்கக் கூடிய ஆயுத ஏற்றுமதி ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளின் பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு பகுதி.
மேக் இன் இந்தியா வெற்றி பெற்றால் ஆயுத உற்பத்தியிலும், விற்பனையிலும். ஈடுபடும் வெள்ளை கிறிஸ்தவ நாடுகளுக்கு அது ஒரு மரண அடியாக இருக்கும். அதனால் அந்த நாடுகள் இதை தோல்வியுறச் செய்ய திரைமறைவில் ஏகப்பட்ட வேலைகளை செய்கின்றன.
இந்தியாவில் மதமாற்றும் கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு வறுமையில் வாடும் மக்கள் தான் இலக்கு. மேக் இன் இந்தியா திட்டத்தினால் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். வேலை வாய்ப்பு இருக்கும் எவனும் பணத்திற்கும், ரொட்டிக்கும் மதம் மாற மாட்டான். சரியாக சொன்னால் தன்னையும், குடும்பத்தையும் பாதுகாக்கும் அளவிற்கு வருமானம் உள்ள கிறிஸ்தவனே பாதிரிகளை பைசா காசிற்கு மதிக்காத நிலை வந்து விடும். அவர்களுக்கு மதம் மாற்ற வசதியாக மக்கள் வேலை வெட்டி இல்லாமல் பஞ்சை பரதேசிகளாக இருக்க வேண்டும். அதனால் அவர்கள் பங்கிற்கு தங்கள் கைக்கூலிகளை ஏவி தமிழன், விவசாயி, முப்பாட்டன், சமூக ஆர்வலர் என கூவ வைக்கின்றனர்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பகுதி இறக்குமதி சீனாவிலிருந்தே வருகிறது. மேக் இன் இந்தியாவில் இங்கே உற்பத்தி செய்தால் சீனாவும் தெருவிற்கு வந்து விடும். அதனால் உண்டியல்கள் தங்கள் சீன எஜமானுக்காக ஒப்பாரி வைத்து எதிர்க்கின்றனர்.
கடைசியாக தொப்பிகள். இவர்களுக்கு பீடித்துள்ளது விசித்திரமான மோடி ஒயிக எனும் மன வியாதி. எவனாவது தொப்பியின் மனைவி கையை பிடித்து இழுத்து விட்டு மோடி ஒயிக என கூவினால் போதும், அவன் கூட சேர்ந்து கொண்டு இவர்களும் மோடி ஒயிக என கூவி மகிழ்வார்கள். அதனால் இந்த மன நோயாளிகளை பற்றி மேலும் சொல்ல வேண்டியதில்லை.
மேக் இன் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெறும். அது வரை கதறல்களும், கூச்சல்களும் இருக்கத்தான் செய்யும்.
----------- Bommaiyah Selvarajan
No comments:
Post a Comment