Monday, 12 November 2018

எஸ்ஸார் ஸ்டீல் வங்கிக் கடன் தொடர்பாக, ரூ.50,000 கோடி மீட்கப்பட்டது என்று சொன்னால், சில ஹாஃப் பாயில் மண்டையர்கள், --
“வெளி நாடு ஓடிச் சென்றவர்களின் கடன் என்னாச்சு?”, என்கிறார்கள்.

அமலாக்கத் துறை முடக்கியுள்ள, , சொத்துக்களில், சில: (நாட்டைவிட்டு ஓடிப்போனவர்கள்)

.a)  TDKவின் ஜால்ரா எனப்படும் அஹமது படேலின் ஜால்ராக்கள் என்று சொல்லப்படுவோருக்கு, தொடர்புடைய "ஸ்டெர்லிங் பயோடெக்"  தொடர்பான, ரூ.4,703 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

.b)  மல்லையா --- இதுவரை முடக்கப்பட்ட சொத்துகள் ரூ.9,890 கோடி

.c)  நீரவ்-மெஹுல்--- இதுவரை முடக்கப்பட்ட சொத்துகள் ரூ.7,664 கோடி

.மேலே காணும் ரூ.22,000 கோடி என்பது சாம்பிள்தான்.

.அமலாக்கத்துறை வலைத் தளத்தில், நூற்றுக்கணக்கான கேஸ்களில், நடவடிக்கை எடுக்கப்படுவதைப் பற்றி செய்தி உள்ளது.

.நம்மூர் மேதாவி பனாசினா, கானாசினா சொத்துக்களும் கூட முடக்கப்பட்டுள்ளன.

நாட்டை விட்டு ஓடிப்போனவர்களின்( Fugitive Economic Offenders ), சொத்துக்களை கையகப்படுத்த, மோடிஜியால் விசேஷ சட்டம்  ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜ்ய சபாவில், தாமதமான நிலையில், அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. அந்த அளவுக்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் பேராதரவும், உற்சாகமும், ஒத்துழைப்பும் காணப்பட்டது!!!.

ஒத்துழைப்பு தராத, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மோசடி ஆசாமிகளைப் பற்றி, மௌனம் காக்கும் ஊடகசாரிகளும், பப்புவின் அடிமைகளும், --

“மல்லையா, நீரவ்” விவகாரத்தில், மோடிஜியை தாக்குவது, பச்சை, கருப்பு, நீலம் என்று சகல வர்ண அயோக்கியத்தனம்.

அவர்களுடைய சொத்துக்களை முடக்கும், மோடிஜி குற்றவாளி; --

அவர்களுக்கு கடன் தந்து, கடன் நீட்டிப்பு தந்து, அச்சமேதுமின்றி, தெனாவெட்டாக, சாராய பார்ட்டி, ஐ.பி.எல். விழா என்று உல்லாச வாழ்க்கை வாழ அனுமதித்த பப்பு காங்கிரஸ் நல்ல கட்சி. –

நல்லாயிருக்குதுடா, ஒங்க நியாயம்?!!   

நம் கண்ணுக்கு கண்ணான, தேசத்துக்கு செய்யப்பட்ட துரோகங்கள், ஒவ்வொன்றாக களையெடுக்கப்படுகின்றன.

சட்டங்கள் இயற்றுவதும், ஃபோன் பேங்கிங் முறைகேடுகள் தொடராமல் பாதுகாக்க நெறிமுறைகள் வகுப்பதும், மோடிஜியின் கடமை.

சட்டங்களை அமல்படுத்தி, உள்ளே தள்ளுவது, அதிகாரிகளின் கடமை.

குறை காணும் பட்சத்தில், “யாரை, விமர்சிப்பது?”, எனும் அடிப்படை புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம்மூர் மேதாவி, 2 மாதங்களுக்கொருமுறை, கோர்ட்டுக்கு சென்று, கைது கூடாது என்று ஆர்டர் வாங்கிக் கொண்டு, அலைகிறார்.

ராஜ மரியாதையுடன், மேதாவிக்கு, அனுமதி வழங்கப்படுகிறது.

ஜாமீன் தரும் கோர்ட்,
வாய்தா தரும் கோர்ட்,
ஓட்டைகளுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரி ---

போன்றவர்களைக் கேள்வி கேட்க வழியில்லாத கோமாளிகள், மோடிஜி மீது விமர்சனம் செய்ய பாய்ந்தோடி வருகின்றனர்.

ரூ.200 கூலிக்கு, மோடிஜி ஃபோபியா  மீம்ஸ் போடுவதை, பார்ட் டைம் தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் அலைகிறார்கள்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...