Monday, 12 November 2018

ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தவறானவர்கள் என கூறமுடியுமா?

Thamil Manavan on Facebook:

கேள்வி- இருவர் மூவர் தவறானவர்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தவறானவர்கள் என கூறமுடியுமா?
மத அடிப்படையில் சமூகங்களை நோக்குவது தவறில்லையா?

இந்தக் கேள்வி எனது மனதில் அடிக்கடி எழும் கேள்வி. முஸ்லீம்கள் என்றாலே மதவெறியர்கள் வன்முறைவாதிகள் எனும் எண்ணம் உலகம் முழுக்க மேலோங்கி உள்ளதே என்ன காரணம்.
இதை எனது பள்ளிக்கால நினைவுகளில் இருந்து தொடங்ககலாம் என நினைக்கிறேன்.
நான் உயர்தரம் படித்தது ஒரு கிறிஸ்தவ பாடசாலை. அங்கு 60% இந்து மாணவர்கள். 30% கிறித்தவ மாணவர்கள். 5% முஸ்லிம் மாணவர்கள். காலை இறைவழிபாடு கிறித்தவ முறையிலே நடக்கும். எல்லா இந்து கிறிஸ்தவ மாணவர்களும் செபம் சொல்லுவோம். எனக்கு இன்றைக்கும் அத்துப்படி. ஆனால் முஸ்லீம் மாணவர்கள் ஒதுங்கி கொள்வார்கள். எனது நண்பனிடம் கேட்டேன் மச்சி ஏன் நீங்கள் செபம் சொல்வதில்லை. எல்லாம் கடவுள் தானே மச்சான். உடனே சொன்னான் நாங்கள் அல்லாவை தவிர யாரையும் வணங்க்க்கூடாது. அவர் ஒருவரே கடவுள். இதுவே மற்ற மதங்களில் இருந்து முஸ்லீம்களை வேறுபடுத்துகிறது. ஒரு இந்துவின் வீட்டில் கிறிஸ்மஸ் மரம் இருக்கும். பௌத்தனின் வீட்டில் சிவன் சிலை இருக்கும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் நல்லூருக்கும் கதிர்காமத்துக்கும் வேட்டி கட்டி வாறான். ஆனால் இஸ்லாமியர்கள் என்றுமே இன்னொரு கோவிலுக்குள் போகமாட்டார்கள். வீடுகளில் இன்னொரு மத கடவுளை வைக்கமாட்டார்கள். 100% இஸ்லாமிய நாடுகளில் பிற மத வழிபாட்டிற்கே அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆக பிற மதங்களை கலாச்சாரங்களை மதிக்கும் பண்பாட்டை இஸ்லாம் என்றும் அங்கீகரித்ததில்லை.

இரண்டாவது இஸ்லாம் மற்ற மதங்களை போலல்லாது ஒரு நிறுவனம் போல செயற்படுகிறது. தேச சிந்தனையை தாண்டி மதவெறி திணிக்கப்படுகிறது. முஸ்லீம் இஸ்லாமியர் என ஒரு முஸ்லீம் ஆயிரம் முறை உச்சரிக்குமளவு பற்று வளர்க்கப்படுகிறது.
எங்கோ பாலஸ்தீனத்தில் குண்டு வெடித்தால் இங்குள்ள  பள்ளிவாசல்களில் இஸ்ரேல் கொடி எரிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. தேவையற்ற இன்னொரு நாட்டு பிரச்சனையில் முஸ்லீம்கள் எனும் காரணத்தால் உணர்வூட்டல் நடக்கிறது. ஆனால் இந்த அசிங்கம் வேறு மதங்களில் கிடையாது. பள்ளிக்கூடம் போகும் போது ஒசாமாவை என் முஸ்லீம் நண்பர்கள் ஹீரோ ரேஞ்சுக்கு பேசுவார்கள். இன்னுமொன்று தமது தாய் நாட்டை கீழே தள்ளி முழு இஸ்லாமிய சட்டம் இருக்கும் சவூதியை புகழுவார்கள். அங்கு கள்ளன் இல்லை விபச்சாரம் இல்லை அப்படி இப்படி என அளந்துவிடுவார்கள். இங்கும் அப்படி வந்தால் எவளவு நன்றாக இருக்கும் என அளந்துவிடுவார்கள்.
மற்றைய மதங்களை சந்தேகத்தோடு பார்க்கும் சித்தாந்த்த்தை இஸ்லாம் அவர்களிடம் உண்டுபண்ணியுள்ளது. எனது முஸ்லீம் நண்பன் சொன்னது தெரியாத ஊருக்கு போனால் முதலில் பள்ளிவாசலுக்கே போகவேண்டுமாம். ஏனெனில் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு விசத்தை கெஞ்சி  கேட்டாலும் கொடுக்கமாட்டானாம். இதுவே மற்றவர்களை நம்ப முடியாதாம். இப்படியான சிந்தனைகள் அவர்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அமெரிக்கா கூறுகிறது மதரசாக்களை பாகிஸ்தானில் இருந்து மூடினால் பாதி தீவிரவாதம் குறைந்து விடும் என்று.

மற்ற மதங்கள் மக்களுக்கு வழிகாட்டியாக மட்டுமே இருக்கின்றது. ஆனால் இஸ்லாம் தனது வழிகாட்டுதலினுள் மட்டுமே இருக்கவேண்டும் என வற்புறுத்துகிறது. இந்து நாட்டில் சிவன் பொய் அது வெறும் கல் என்று பேசலாம். ஏன் கிறித்தவ நாடுகளில் மேரியின் கற்பை பற்றியே விவாதிக்கலாம். பௌத்த நாடுகளில் பௌத்தத்தை மறுதலித்து பேசலாம். இதுவே இஸ்லாமிய நாடுகளில் போய் அல்லா இல்லை என்றால் உனது உயிரே மிஞ்சாது. அதனாலே கடவுளை மறுதலித்து பள்ளிவாசல் பக்கமே போகாத முஸ்லீமை நான் இன்னும் காணவில்லை.2 வயது முதல் அவன் ஒவ்வொரு வெள்ளியும் பள்ளிவாசல் போவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரும்பாவிட்டாலும் கூட்டிச்செல்லப்படுகிறான். 5 வேளை தொழுகைமுதல் 40 நாள் நோன்பு வரை அனைத்து முஸ்லீம்களும் செய்யும் அளவுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது. தொட்டதெல்லாம் ஹராம் எனப்பார்க்கும் பார்வை முதல் கட்டடங்களுக்கு அரபு பலகை வைக்கும் அரபு அடிமை சிந்தனை ஊட்டப்படுகிறது.இன்று ஆடைக்கட்டுப்பாடும் முழுமையாக அனைத்து முஸ்லீம்களிடத்திலும் வந்துவிட்டது.
என்னைப்பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் கோயில் வாசலையே எட்டிப்பார்க்காத மாட்டிறைச்சி முதல் அத்தனை மாமிசத்தையும் உண்ணும் ஒரு இந்து. என்னை இதை உண்ணவேண்டாம் என்றோ கோயிலுக்கு வா என்றோ என்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை.
ஆனால் பன்றியிறைச்சி உண்டு கொண்டு பள்ளிவாசல் பக்கமே போகாமல் ஒரு முஸ்லீம் வாழமுடியுமா?இல்லை வாழத்தான் விடுவார்களா? இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாத்தை துறந்து கொண்டு வாழமுடியும். ஆனால் இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட இஸ்லாமிய நாடுகளில் உயிரோடே இருக்கமுடியாது என்பதே உண்மை.
80% இந்துக்கள் உள்ளதாலே கருத்து சுதந்திரம் கொண்ட தேசமாக இந்தியா மிளிர்கிறது. 80% முஸ்லீம்கள் இருந்திரிருந்தால் பாகிஸ்தான் போல மீதிச் சிறுபான்மையையும் அழித்து ஒரு அடக்குமுறை இஸ்லாமிய நாடாகவே இருந்திருக்கும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...