ட்விட்டர் & ட்ரன்டிங்
சென்ற முறை மோடி வந்த போதும் சரி இப்பவும் அமித் ஷா வந்த போதும் சரி தேச விரோதிகள் GO BACK என்று ட்விட்டர் ட்ரன்டிங் செய்தனர்.
பாகிஸ்தானின் ISI agents, கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள், ஜிகாதிகள், பாவாடைகள் என அனைத்து தேச துரோகிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
காசு குடுத்து நம் தலைவர்களை மாசு படுத்த முயற்சி நடக்கிறது. கோடிகளில் பணம் புரளுகிறது. ஏஜன்ட்கள் மூலம் ட்வீட்களுக்கு பணம் கைமாறுகிறது.
ஒட்டுக்கு நோட்டு அது அன்று
ட்வீட்டுக்கு நோட்டு அது இன்று.
October மாதம் மோடி வருகிறார். அப்போதும் இந்த சதி அரங்கேறும். ஆனால் அது முறியடிக்கப்பட வேண்டும்.
சதிகாரர்களின் மலை போன்ற சூழ்ச்சியை 1000 சிற்றுளிகள் கொண்டு முறியடிப்போம்.
இருளை நொந்து பயணில்லை
ஒரு அகல் தீபம் ஏற்றுவோம்.
FRIENDS OF TN BJP சார்பாக புதியதாக ஒரு ட்விட்டர் கணக்கு இன்று துவக்கம்.
பெயர் TN4BJP.
லிங்க்
https://twitter.com/BjpTn4?s=08
இணைவீர்.
October மாதத்திற்குள் 1000 பாஜக நண்பர்கள் புதிய ட்விட்டர் கணக்கு துவக்குவோம்.
பயிற்சிக்காக பிரதி ஞாயிறு சில ட்வீட்கள் மற்றும் ரீட்வீட்கள் செய்வோம்.
தேசவிரோதிகளின் சதியை 1000 தேசபக்தர்களின் கூட்டு முயற்சியால் முறியடிப்போம்.
நம்மால் முடியும். பாரத் மாதா கி ஜெய்.
பத்மநாபன்
அட்மின் குழு
No comments:
Post a Comment