Monday, 12 November 2018

நேற்று காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீரமரணம் அடைந்தார் லான்ஸ் நாயக் சந்தீப் சிங்.

நேற்று காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீரமரணம் அடைந்தார் லான்ஸ் நாயக் சந்தீப் சிங்.

4 பாரா கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய சந்தீப் சிங் நேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய போது எதிர்பாராத விதமாக தலையில் குண்டடிப்பட்டு வீரமரணம் அடைந்தார்.இவர் வீரமரணம் அடையும் முன் மூன்று பாகிஸ்தானிய தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளார்.தனது சக வீரர்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது தலையில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்..

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-29 இல் இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து சர்ஜிக்கள் தாக்குதல் நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை வேட்டையாடியது.உரி தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது.இந்த சர்ஜிக்கள் தாக்குதலில் இடம்பெற்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றவர் தான் லான்ஸ் நாயக் சந்தீப் சிங்.. இவர் தான் நேற்று மூன்று தீவிரவாதிகளை கொன்று விட்டு நாட்டிற்காக வீரமரணம் அடைந்தார்..இவருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்..

தேசம் காக்க தனது இன்னுயிரை இழந்த இந்த வீரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்..அனைவரும் மறக்காம share பண்ணுங்க உலகம் அறியட்டும் இந்த வீரனின் பெருமையை..

அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்..

🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தே மாதரம்🇮🇳

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...