மோடி சர்க்கார் வீழ்கிறது கர்னாடகாவில் காங்கி 4 பா ஜ 1 மட்டுமே வெற்றி இது சரியா?
எப்போதும் போல தவறு"
காரணம் என்ன?
1) மே மாதம் சட்டமன்ற தேர்தலில் பாஜக 36% காங்38% மஜத 18% ஓட்டு பெற்றது.
தற்போது 38ம் 18ம் கூட்டு
தோல்வி1 பெல்லாரி :
கடந்த தேர்தலிலேயே அதாவது 38ம் 18ம் தனித்தனியாக நின்ற தேர்தலிலேயே பெல்லாரியில் 8ல் 6 MLA சீட் காங் வெற்றி.
தற்போது 38 +18 ஒன்று சேர்ந்தால் வெற்றி பெறுவது கடினமா?
சரி 2 மாண்டியா தொகுதிக்கு வருவோம்.
2014ல் JDU 5.5 லட்சம் ஓட்டு காங்5. 3 லட்சம் ஓட்டு
தற்போது 10.8 லட்சம் ஓட்டு பெற வேண்டிய JDU வெறும் 2.3 லட்சம் எட்டு வித்சாயத்திலேயே வெற்றி
பாஜக 86000 ஒட்டிலிருந்து 2.4 லட்சமாக உயர்வு .
அது சரி 3 8ம் 18ம் கூட்டு சேர்ந்த பிறகு ஷிமோகாவில் பாஜக தோற்றிருக்க வேண்டுமல்லவா?
வெற்றி பெற்றிருக்கிறதே.வெறும் 36% 56% ஐ எப்படி ஜெயித்தது?
யாராவது கேட்டார்களா?
சரி | MLA தேர்தலில் ஏற்கனவே Cong-JDU விடம் இருந்த தொகுதிகளை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
Candidate இல்லாத ராம நகரம் தொகுதியில் தாமரை சின்னம் 5000 ஓட்டு கூடுதலாக வாங்கி உள்ளது.
ஆக 5ல் 1 மட்டுமே பாஜக தோல்வி
இனிதான் இருக்கிறது குமாரசாமிக்கு ஆப்பு'
காங் மந்திரி சபை விரிவாக்கம் கேட்பார்கள்
குமாரசாமி ராம நகரில் பாஜக அதிகம் பெற்ற 5000 ஓட்டுக்கும் மாண்டியாவில் அதிகம் பெற்ற 160000 ஒட்டுக்கும் காங்கிரசிடம் காரணம் கேட்பார்.
கர்னாடகா நாறும் - பார்ப்போம்..படித்தது
No comments:
Post a Comment