Tuesday, 16 October 2018

2019 இல் பிஜேபி ஆட்சி அமைக்கும்

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் முழுவதும் படியுங்கள் புரியும்
டைம்ஸ் நொவ் ஆய்வறிக்கை 2019 இல் பிஜேபி ஆட்சி அமைக்கும்

டைம்ஸ் நொவ் ஆய்வறிக்கை , அடுத்தமுறையும் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்றும் , 79% சதவிகிதம் மக்கள் மோடிக்கு வாக்களிக்க விருப்பம் என்றும் கூறி இருக்கின்றனர் ,அப்படி பிஜேபி  ஆட்சி அமைத்தல் சந்தோஷம் தான் , அனால்  இது எதிர்க்கட்சிகளின் எலெக்ஷன் டக்ட்டிக்ஸ் , எப்படி என்கிறீர்களா முழுவதும் படியுங்கள் புரியும் , கடந்த வாஜ்பாய் அரசாங்கம் இருந்தபோதும் 2004 தேர்தலில் 100% சதவிகிதம் அடுத்தமுறையும் பிஜேபி தான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வந்தது  , அதனால் ஆளும்கட்சியான பிஜேபி கண்டிப்பாக அடுத்தமுறையும் தாங்கள் தான் வருவோம் என்று கருத்துக்கணிப்பு கூறி விட்டதே என்று பல நிர்வாகிகள் பெரிதாக தீவிர தேர்தல் பனி செயாமல் கொஞ்சம் அசல்ட் ஆகா இருந்துவிட்டனர்  , அது எதிர்கட்சியான காங்கிரஸ் க்கு சாதகமாக அமைந்து விட்டது அவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர் , அது போலே ஒரு தந்திரம் தான் இது , அடுத்தமுறை பிஜேபி ஆட்சி அமைக்கவிட்டால் பிறகு எப்போதும் இல்லை , அதனால் பிஜேபி தொண்டர்களும்  , நிர்வாகிகளும் , கருத்துக்கணிப்புகளை நம்பமால் தேர்தல் வேளைகளில் முழுவதும் ஈடுபடவேண்டும் , கருத்துக்கணிப்பினால் மாஜிக் நடக்காது , உழைத்தால் தான் வெற்றி பெறுவோம்  . இம்முறை அசல்ட் வேண்டாம் . இதை முடிந்தவரை பகிரவும் - நன்றி

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...