எழுதுபவர்களை விட பார்வையாளர்கள் அதிகம்.
ஆனால் எழுதுபவர்களில் இந்துசிந்தனை கொண்டோர் 90 சதம்.
உதாரணத்திற்கு தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேரில் 4 கோடி பேருக்கு முகநூல் கணக்கு உண்டு.
ஆனால் எழுதுபவர்கள் 2000 பேர் மட்டுமே இருப்பார்கள் மீதமெல்லாம் பார்வேடு செய்வோர் இவர்களும் பாராட்டுக்கு உரியவர்களே.
இந்த 2000 பேர் சரியான முறையில் எழுதினால் போதும். 2% வாக்கு வங்கி திரிபுரா போல் 40% ஆகும்
அப்படி எழுதி சாதித்த விசயங்கள் கீழே
1. இந்து இயக்க வளர்ச்சி கட்ந்த 5 ஆண்டுகளில் 40 %
2. நடுநிலை இந்துவாய் இருந்து இந்து சிந்தனையாளார்களாய் ஆனவர்கள் 25%
3. இந்து எழுச்சி பெற ஆண்டாளை பழித்த வைரமுத்துவை பணிய வைத்தது.
4. தமிழகத்தில் பிரிவினைவாதிகளை அடையாளம் காட்டியது.
5. ஸ்டாலினை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல வைத்தது.
6. திமுகவில் இருப்பது 90% இந்துகள் என சொல்ல வைத்தது.
7. வைகோவை நான் மதம் மாறவில்லையென கோவில் கோவிலாய் அலைய வைத்தது.
8. செபஸ்தியார் சைமனை கதறடித்தது.
9. ஸ்டாலினை தினகரன் ஆண்டாள் குறித்து பேசிய பேச்சை தவறென கண்டிக்க வைத்தது.
10. பாமக ராம்தாஸ் இந்துக்கள் மணம் புண்படும்படி யாரும் பேசக்கூடாது என கண்டிக்க வைத்தது.
11. தற்பொழுது கிருத்துவ மதமாற்றத்திற்கு தோதாக கர்நாடக இசைகலைஞரான அருண் மற்றும் நித்யஸ்ரீ மகாதேவன் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தது.
12. ஒரு கம்யூனிஸ்ட் பேசுகிறார். தமிழ்நாடு பாஜகவுக்கு மிக சாதமாக மாறிவிட்டது.இந்நேரம் பாஜக உழைத்தால் நிச்சயமாக திரிபுரா போல் பாஜக ஆட்சியமைக்கும் என சொல்ல வைத்தது.
13. சிலை மீட்பு கோவில் சொத்து மீட்பு
இன்னும் நான் மறந்தது ஏராளம்
வெறும் 4% வாக்கு வங்கிக்கே அரசியல்வாதிகள மாறுகிறார்கள் எனில்,
இன்னும் அதிகமானால் வடக்கே ராகுல் கோவில் கோவிலாய் போவது போல் இங்கும் நடக்கும்.
வாருங்கள் நண்பர்களே மாற்றத்தை உருவாக்குவோம்.
Karthi keyan
வீரமணியின் எச்சில் சோறு நேற்று பெரும்பாலான காட்சி
ஊடகங்களில் விவாத பொருளாக்கியது யார்
லட்சம் மக்களை சில நொடிகளில் சிந்திக்க வைத்தது எது
அகம் புற பிரச்சினைகள்
இருக்கின்றன என ஸ்டாலினை அழ வைத்தது எந்த சக்தி எது
மண்ணுக்குள் தலை புதைத்து தான் சார்ந்த
கொள்கைகளை தூக்கி பிடிக்கும் துணிவு இல்லாமல் "நாகரீகம்" என்ற போர்வையில் ஏமாற்றும் தேசிய கட்சி தலைவர்களும் மக்கி மண்ணோடு
மண்ணாக போவது உறுதி
வாளேந்தும்.நேரத்தில்
துக்கம் கொண்டாடும்
அரசியல் வியாபாரிகள்
துக்கம் கொண்டாடட்டும்
பகை முடிப்போம்
மணி அடிக்கிறது
விழித்தவர்களுக்கான பதிவு இது
மற்றவர்கள் தூங்கட்டும்
தொலையட்டும்
நன்றி : Kumar Kandasamy
No comments:
Post a Comment