Tuesday, 16 October 2018

பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது.

நேற்று #என்னிடமே பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..😂
மேலே படிங்க நண்பர்களே....

நான்:என்னங்க இது?

கிறிஸ்தவ கூலிப்பெண்: மோட்சம் போக வழி

நான்: என்னை சாக சொல்றீங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதை படிங்க புரியும்

நான்: நீங்க படிச்சுட்டீங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சதாலதான் குடுக்கறேன் ஸார்..

நான்: அப்ப.. நீங்க மோட்சத்தை பாத்துட்டீங்க..

கிறிஸ்தவ கூலிப்பெண்: மரித்தபிறகு பாப்பேன்..

நான்: நீங்களே இன்னும் பாக்காம என்ன மோட்சத்துக்கு ஏன் அநுப்ப பாக்குறீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேஸ்ஸு மரித்து எழுந்து...

நான்: மோட்சத்துக்கு போனாருங்களா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்

நான்: திரும்ப வருவாருன்னும் சொல்றீங்களே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மள ரட்சிக்க வருவார்

நான்: சரி.. அவரு ஏன் மரிச்சாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நம்மளை ரட்சிக்க.. நம் பாவத்தை களுவ ஸார்..

நான்: அவுரு திரும்ப வந்தும் நமக்காக மரிப்பாருன்றீங்களா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: இல்ல...ரட்சிப்பாரு

நான்: அப்பவே அவுரு ரட்சிச்சிருக்கலாமே.... ஏன் மரிச்சாரு??

கிறிஸ்தவ கூலிப்பெண்: அது.. வந்து.. அவரை சிலுவைல அறைஞ்சாங்க ..

நான்: அதனால ரட்சிக்க மறந்துட்டாரா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..இல்லை.. அப்ப மரிக்கனும்னு பரமபிதா உத்தரவு..

நான்: யாரு பரம பிதா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: யேசுதான்.. வேற யாரு??

நான்: மரிச்சது யாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் அவருதான்..

நான்: இப்ப வந்து நம்மள ரட்சிக்கப் போறது யாரு?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதும் யேஸுதான்..

நான்: புரியல.. அவரை மரிக்க சொல்லி மரித்து இப்ப வரப்போறது மூனுமே யேஸுவா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: அதுதான் வேதம் சொல்லுது

நான்: எந்த வேதம்?

கிறிஸ்தவ கூலிப்பெண்: பைபிள்

நான்: வேதங்களை ஆங்கிலம் Vedas னு தானே சொல்லுது... பைபிள்னு சொல்லலீயே..

கிறிஸ்தவ கூலிப்பெண்: சரி..பைபிள் சொல்லுது

நான்: ஓகே.. யேஸு மரிச்சது யாருக்காக?

கிறிஸ்தவ கூலிப்பெண்: நமக்காக

நான்: நமக்காகன்னா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: பாவிகளுக்காக

நான்: அப்ப நான் பாவியா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: எல்லாருமே பாவிங்கதான் ஸார்..

நான்: அப்ப நீங்களும் பாவிதான்.. சரியா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஆமாம்..உண்மைதான்

நான்: பாவிங்க மோட்சம் போக முடியாது.. அதனால  இதை படிச்சும் நீங்க மோட்சம் போகப் போறதில்ல.. சரியா?

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சா மோட்சம் போகலாம்

நான்: அப்ப இன்னும் நீங்களே இதை படிக்கல... கரெக்டா??

கிறிஸ்தவ கூலிப்பெண்: படிச்சேன் ஸார்..

நான்: பின்ன..நீங்க எப்படி பாவி ஆனீங்க??

கிறிஸ்தவ கூலிப்பெண்: ஸார் இஸ்டம் இருந்தா படிங்க.. இல்லேன்னா விடுங்க

நான: இதைத்தான் நானும் சொல்றேன்.. இதை திணிக்கும் முன்னாடி அதை வாங்க அவங்களுக்கு இஷ்டம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு திணிங்க சரியா?? இந்த கப்ஸாவெல்லாம் உங்களமாதிரி ஆளுங்ககிட்ட மட்டும் வச்சுக்கங்க.. #ஹிந்துமதம் மாபெரும் ஸமுத்திரம்.. எல்லா இடமும் ஆழம் இருக்காதுன்னு காலை விட்டுடாதீங்க.. போய்ட்டு வாங்க.. நன்றி.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...