Tuesday, 16 October 2018

வருமானத்தை காட்டாமல் ஏமாற்றிய பஞ்சாப் பக்கோடா கடைக்காரர் வருவாய் துறையில் ரூ 60 லட்சம் செலுத்தினார்!

வருமானத்தை காட்டாமல் ஏமாற்றிய பஞ்சாப் பக்கோடா கடைக்காரர் வருவாய் துறையில் ரூ 60 லட்சம் செலுத்தினார்!

"சொந்தமாக சிறுதொழில் தொடங்க விரும்புவோர் முத்ரா வங்கி மூலம் கடன் வாங்கலாம். பக்கோடா கடை கூட ஆரம்பிக்கலாம்" என்று சொன்ன மோடியை வசைபாடிய பக்கோடா சிதம்பரம், ராகுல் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கு பல்பும் பக்கோடாவும் கொடுத்த பக்கோடா கடைக்காரர்!

இனி பக்கோடா தொழிலை இழிவாக பேசமாட்டார்கள் 😀

Pakodawalla deposits ₹60L in unpaid taxes

After Inputs, Income Tax Dept Surveyed Two Of His Outlets In Ludhiana

It’s a heartburn for those who criticised PM Modi’s statement that selling ‘pakodas’ qualified as selfemployment, for the fat’s in the fire for the popular Panna Singh Pakorewala in Ludhiana who, Friday morning, surrendered ₹60 lakh in unpaid taxes to the income tax (I-T) department. He surrendered after the I-T’s day-long survey on Thursday.

https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/shared/ShowArticle.aspx?doc=TOICH%2F2018%2F10%2F07&entity=Ar01323&sk=B27961D7&mode=text

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...