மஹா சப்தமி திதியான இன்று உத்திரபிரதேச கேபினட் அல்லாஹாபாத் (Allah'abad) நகரத்தை ‘ப்ராயாக்’ - PRAYAAGRAJ (प्रयागराज) என்று பெயர் மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது..!
ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன் மொகலாய அரசன் அக்பர் ப்ரயாக் என்கிற நகரத்தை இலாஹாபாத் - इलाहाबाद (the land of Allah) என்று மாற்றினான். ஆனால் இன்று... துர்கா தேவியின் புதல்வரான யோகி ஆதித்யநாத் இழந்த மரியாதையை மீட்டு திரும்ப ஹிந்து கலாசாரத்தை நிலைநிறுத்தியுள்ளார்..!
மேலும் மேலும் மஹா துர்கா இவருக்குத் துணை நிற்கட்டும்..!
இனிமேல் ஒவ்வொன்றாக நாம் நம் தொலைத்துபோன கலாசாரத்தை மீட்டெடுப்போம்..! அடுத்தது... அஹமதாபாத் - கர்னாவதியாகவும், லக்னோ - லக்ஷ்மண்பூர் ஆகவும் மாற்ற வேண்டும்..! இது தவிர ஷாஜஹான்பூர், ஃபெரோஸாபாத், ஷிகோஹாபாத், ஃபாருக்ஹாபாத் மற்றும் பல உத்திர பிரதேச நகரங்களை பெயர் மாற்றி நம் பூர்வீக மன்னர்களின் பெயரையோ, நம் தெய்வங்களின் பெயர்களையோ வைப்போம்..!
நம் ஹிந்துமதத்தை அழித்தவர்களின் பெயரை இன்னமும் நகரங்களின் பெயர்களில் சுமப்பது என்பது மிகவும் ஈனமான செயல் என்பதை உணர்வோம்.. உணர்த்துவோம்..!
No comments:
Post a Comment