Tuesday, 16 October 2018

இந்திய எண்ணை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு 32 முதல் 37 ரூபாய்

*இந்திய எண்ணை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு 32 முதல் 37 ரூபாய் விலையில் ஏற்றுமதி செஞ்சிட்டு, இந்தியாவில் 83 ரூபாய்க்கு விற்கின்றது. இதை "தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கண்டு புடிச்சிட்டோம்"ன்னு சன் டிவியில வெந்தது, வேகாதது , அரைவேக்காட்டையெல்லாம் வெச்சி பேட்டி எடுத்திட்டிருக்கானுங்க.*

*அடடா... இது அநியாயமாச்சே..ன்னு பார்த்தால் , இந்தியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஒன்றாக அந்த அறிக்கையில் "ஐக்கிய அரபு அமீரகம்" உள்ளது.* 
*"முஸ்லீம் நாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் எண்ணெயில் எதுக்குடா வண்டி ஓட்டுறாய்?" ன்னு மீம்ஸ் போட்டு திரியும் குருப்புக்கு இது அதிர்ச்சியாகதான் இருக்கும்.*

*உண்மையில் நடப்பது என்னன்னா ..... ,*
நம்மூரு முந்திரியை *ஏற்றுமதி பண்ணி அதையையே திரும்பவும் அரபு நாட்டு முந்திரின்னு வாங்கிட்டு வருவது மாதிரி,*
*திருப்பூரில் ஏற்றுமதியான டீ சர்ட்டை அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது  வாங்கிட்டு வர மாதிரி தான்.*

*"ஐக்கிய அரபு அமீரகம்" தனது கச்சா எண்ணையை இந்தியா அனுப்பி, அதை இந்திய நிறுவனங்கள் மூலம் சுத்திக்கரிப்பு செய்து , அதற்கான தொகையை கொடுத்து, திரும்பவும் 'பெட்ரோலாகவும், டீசலாகவும் பெற்றுக்கொள்கிறது. இந்த கூறுகெட்ட திராவிட பொறுக்கி சன் டிவி 37 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனைன்னு புழுகிட்டு திரியுறான்.*

*எண்ணெய் கிண்றுகளால் நிரம்பிய "ஐக்கிய அரபு அமீரகம்" ஊரு முழுக்க கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் போது ஏன் இந்தியாவில் இருந்து காசு குடுத்து பெட்ரோல் வாங்கணும்னு யோசிக்க கூட, இந்த 20 ரூபாய் டோக்கனுக்கு ஓட்டு போட்ட கும்பலுக்கு தெரியாது!*

*தக்காளி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிலும் அதே 37க்கு தான் விற்பனை செய்யுது.*

*சில நாடுகளுக்கு 32 ரூபாய்க்கு அதன் தர அடிப்படையில் கொடுக்குது. இதுமட்டுமில்லாமல் சில   நாடுகள் பெட்ரோல், டீசலை மட்டும் பெற்றுக்கொள்ளும் போது அதே கச்சா எண்ணெயில் கிடைக்கும் "மண்ணெண்ணை , நப்தா, தார்" இவற்றினை வாங்குவதில்லை. இதன் அடிப்படையிலும் விலை வித்தியாசப்படும். தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் "மண்ணெண்ணை" கிடைக்கும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.*

*இந்த சுத்திக்கரிப்பு பணியை அந்த நாடுகளில் கூட இந்த நிறுவனங்கள் செய்ய முடியும். ஆனால் இந்த வருமானம் அந்த நாடுக்ளுக்குள்ளேயே முடங்கும்.*

*ஆனால் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் கொள்முதல் விலையோடு , இந்தியாவின் விற்பனை விலையை ஒப்பிட்டு சன் டிவிஅரிப்பை தீர்த்துக்கொள்வது அவனுங்க பிறப்பின் குற்றம்.*

*இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து ₹.37-க்கு கிடைக்கும் பெட்ரோல் வரிகளுக்கு பின் ₹.83 இதே இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் கொள்முதல் விலை 37 ரூபாய்க்கு* *சுத்திக்கரிக்கப்பட்ட பெட்ரோல் வாங்கும் சிங்கபூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விலை 112 ரூபாய்!*
*இதே இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் கொள்முதல் விலை 37 ரூபாய்க்கு சுத்திக்கரிக்கப்பட்ட பெட்ரோல் வாங்கும் ஹாங்காங்கில் ஒரு லிட்டர் 135 ரூபாய்!*

*"மருத்துவரிடம் சென்ற குழந்தையை கொடூரமாக குத்திய டாக்டர்" இப்படி ஒரு நியூஸ் சன் டிவியில் வந்தால் , அது "குழந்தைக்கு டாக்டர்  போட்ட ஊசி"ன்னு புரிஞ்சுக்க வேண்டிய நிலைதான்.*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...