“கூட்டுறவு முறையே சோஷியலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சரியான மாற்று” - பிரதமர்.
“2022இல் கல்வித்துறையை மேம்படுத்த ரூ ஒரு லட்சம் கோடி 2022இல் செலவிடப்படும். எழுத்தறிவை விட தனி நபர் குண நலன்களை மேம்படுத்தும் கல்வியில் கவனம் செலுத்தப்படும்” - பிரதமர்.
1 - அனைவரும் பங்கெடுக்கும் கூட்டுறவு ஆட்சி முறை: “சர்தார் பட்டேல் 1927இல் துவங்கி வைத்த கூட்டுறவு முறை (சோஷியலிச மற்றும் முதலாளித்துவ முறைகளுக்கு மாற்றாக) மூன்றாவது பொருளாதார அமைப்பாக உருவெடுத்துள்ளது. கூட்டுறவு முறையில் அரசோ (சோஷியலிசம்) அல்லது முதலாளிகளோ (முதலாளித்துவம்) கட்டுப்பாடில்லாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் கூட்டுறவு இயக்கத்தின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்கெடுப்பார்கள். இதுவே சரியான முறை” - அமுல் சாக்கலேட் ஆலையில் பிரதமர் மோடி.
2 - குண நலன்களை மேம்படுத்தும் கல்வி: “மாணவர்கள் வெறும் வகுப்பறைகளோடு கட்டுப்பட்டு விடக் கூடாது. அவர்கள் நாட்டின் இலட்சியத்திலும் பங்கெடுக்க வேண்டும். இதற்காகத்தான் பள்ளிக் குழந்தைகளிடையே அட்டல் கருத்தியல் செம்மைப்படுத்தும் ஆய்வகங்களை உருவாக்கியுள்ளோம்.” - பிரதமர் மோடி.
Javadekar said in a bid to ensure quality education, the ministry has developed learning outcomes, which will fix accountability on education providers.
- கல்வித் துறையில் எல்லாம் ஒரு திட்டத்த்தோடேயே நடக்கின்றன. மோடி சொல்றார் ஜவ்டேக்கர் செய்றார்! அநாவசியமாக ஜவ்டேக்கரை வசை பாடுவது பலனற்றது 😀
1) Coop Model Alternative to Socialism, Capitalism: PM
Inaugurating Amul’s chocolate plant at Anand on Sunday, Modi said the seeds sown by Sardar Vallabhbhai Patel about a century ago “has blossomed as the third economic system, where neither the government nor the capitalists will have control. This cooperative movement will develop and grow with the participation of farmers and everyone will be a stakeholder in it.”
“This is such a model which can provide a successful alternative to socialism and capitalism,” the prime minister asserted.
2) Will invest ₹1L crore by 2022 to boost education, says PM
“I insist that students should not just be restricted to classrooms, but they should also be part of the aspirations of the country,” Modi said on Saturday.
Setting the agenda for the conference attended by vicechancellors and representatives from 350 universities from across the country, the PM emphasised the importance of character-building over literacy and called for ‘wholesome’ education in the country.
Modi said: “This is the reason for which we initiated Atal Tinkering Laboratories for school children to inculcate a culture of innovation among them.”
Javadekar said in a bid to ensure quality education, the ministry has developed learning outcomes, which will fix accountability on education providers.
https://epaper.timesgroup.com/Olive/ODN/TheEconomicTimes/shared/ShowArticle.aspx?doc=ETM%2F2018%2F10%2F01&entity=Ar00210&sk=5C745BFD&mode=text
https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/shared/ShowArticle.aspx?doc=TOICH%2F2018%2F09%2F30&entity=Ar01800&sk=6E54B1D3&mode=text
No comments:
Post a Comment