ஒரு கிருஷ்தவனிடம் பேசியப் பொழுது இந்தியாவில் கிருஷ்தவ மதம்மாற்றம் முழுவதுமா ஏற்பட்டால் மக்களை ஏழ்மையில் வாட்டி கவலையில்லாமல் ரோமன் கிருஷ்தவ பாதர்கள் மற்றும் நன்கள் இந்தியாவை ஹைத்தி, ரூவான்டா, தைமூர் போல் மாற்றி அதிகாரத்தை அவர்களிடம் வைத்துக்கொண்டு எதையும் செய்யலாமென நினைக்கின்றனர். புரட்டஸ்டண்டு அமைப்பினரும் மற்றும் பந்தகொஸ்ட் அமைப்பினரும் இதே நிலையை வைத்திருக்கின்றனர். இதற்கு தடையாக இருப்பது இந்துக்களின் மணவாழ்வும், காலாகாலம் கடைபிடிக்கும் பாரத பண்பாடும் ,வழிபாட்டு முறைகளும் தான் காரணம் என இத்தாலி போப்பும் அமெரிக்கா கிருஷ்தவ அமைப்புகளும் கருதி இவற்றை ஒழித்துக்கட்ட ஜோஸ்வா பவுண்டேஷ்ன் என்ற ஒரு அமைப்பின் மூலம் பல்லாயிரம் கோடிகளை இந்தியாவின் கிருஷ்தவ மிஷநரி நிர்வனங்களுக்கு வாரி இறைத்து ஊழலில் மூழ்கிக்கிடக்கும் நீதித்துறை நீதிமன்ற நீதிபதிகளை மடக்கி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் சொன்னார்.
இதற்காக கம்யூனிஸ்ட்கள், திக, திமுக போன்ற நாசக்கார எட்டப்பன் கும்பல்கள், மிருகங்களை போல் நெறியற்ற வாழ்வை நடத்தும் கும்பல்கள், கிருஷ்தவ, இஸ்லாமிய மதவாத அமைப்புகள் போன்றோரை பயன்படுத்துகின்றனர். மேலும் இவர்களிடம் தொடர்புடையவர்களாக நீதிபதிகள் உள்ளனராம். டெல்லியில் சில குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தான் நீதிபதிகளாகின்றனராம். நீதிபதி நரியன் மகன் நீதிபதி இப்படி நீதிபதி குடும்பங்கள் இருக்கின்றனவாம்.
இதனால் நீதிபதிகள் இந்துக்களின் பண்பாட்டுக்கு எதிரான சபரிமலைகோயிலுக்கு பெண்களும் போகலாம் என்றும், ஹோமோ செக்ஸ் வைத்துக்கொள்ளலாம், சீரழிக்கும் கள்ள உறவு வாழ்வு போன்ற தீர்ப்புகள் வெளியானது.
சபரிமலை தேவஸம் போர்டு கட்டுப்பட்டில் உள்ளது. கிருஸ்த்துவ மிஷநரி பெண் சமூக ஆர்வலர் என்ற பெயரில் வழக்குபோட உரிமை உண்டா ? ஆனால் கிருஸ்த்துவா பெண்களும் பாதிரிகள் ஆகலாம் என்று சொல்லமாட்டார்கள்.
2025க்குள் இந்தியாவை கிருஷ்தவ நாடாக்க வேண்டுமென்று இத்தாலி போப் கூட்டிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாம். போப் சொல்வதைத்தான் சோனியா நிறைவேற்றுவார்.
முன்னால் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தான் எழுதிய நூலில் குறிப்பிட்டது போல் சோனியா காந்தி இந்துக்களை ஒழித்துக்கட்டவே முயன்று வந்ததாகவும் அதற்காக பல ஏற்பாடுகளை செய்ததாவும் , ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லையென்றால் இந்துக்களின் அறியாமை மற்றும் இந்துக்களின் ஏமாளித்தனத்தை பயன் படுத்தி கிருஷ்தவ இஸ்லாமியர்களை வளர்த்தி இந்துக்களை சிறுக சிறுக அழித்திருப்பார்.
ஆந்திரா முன்னால் முதலமைச்சரை சோனியாவால் கிருஷ்தவராக்கி திருப்பதியை கிருஷ்தவ மையமாக மாற்ற ஏற்பாடுகள் நடந்த நிலையில் விமான விபத்தில் அவர் இறந்தார். திருப்பதி தேவஸம் போர்டில் பல கிருஷ்தவர்களை வேலையில் அமர்த்தினார். கருணாநிதி தமிழ் நாட்டின இந்து அறநிலையத் துறையில் கிருஷ்தவர்களை வேலையில் அமர்த்தி கோயில் சிலைகள் பெரும்பாலும் திருடப்பட்டுவிட்டது. எப்படியாவது இந்துக்களை அழித்துவிட்டு இந்தியாவை ஹைத்தி, ருவான்டா, தைமூர், சோமாலியா போல் மாற்ற திட்டம் போட்டுள்ளனராம்.
இந்துவே இனியும் தூங்காதே. தூங்கினால் உன் வாழ்விடம், உன் தேசம், உன் மொழி, உன் வழிபாடு, உன் பாரம்பரீய கலாச்சாரம் அழிந்து போகும். கூட இருந்து குழிபறிக்கும் எட்டப்பன் கும்பல்கள் பணத்திற்காக அயலான்களுக்கு காட்டிக்கொடுத்து கடைசியில் இவர்களும் அந்நியர்களால் அழிக்கப்படுவர்.
No comments:
Post a Comment