Tuesday, 16 October 2018

S400__இந்தியன்_என்ற_திமிர்_உள்ளவர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவைக்க, வரும் ஏவுகணை.. இ

#S400__இந்தியன்_என்ற_திமிர்_உள்ளவர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவைக்க, வரும் ஏவுகணை.. இனி எம் பாரதம் ஏவுகணை புகா நாடு
♦️இந்திய ராணுவ வரலாற்றிலேயே S400 ஏவுகணை வாங்குவது தான் ஒரு மாபெரும் திருப்புமுனை என்பது சிலருக்கு மட்டுமே புரியும் தகவல்..
♦️இது வரை அத்து மீறினால் மட்டுமே உதை வாங்கிய பாக்கிஸ்தான், இனி இந்தியா மீது அணுகுண்டு போடுவேன் என்று கூறிய நொடியே உதைவாங்குவது உறுதி.. காரணம், அவர்கள் அணுகுண்டு போட்டாலும் அதை இந்தியாவில் விழ விடாது இந்த S 400..
♦️உலகில் உள்ள வான் தடுப்பு  ஏவுகணைகளில் S400 தான் நம்பர் ஒன்.. இந்த ஏவுகணையை மீறி ஒரு சிறு பந்து கூட அதன் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைய முடியாது..
இந்த ஏவுகணை தன்னைச்சுற்றி, 400 கிலோமீட்டர் விட்டத்திற்குள்ளான இடங்களைப் பாதுகாக்கும்.
♦️மொத்தம் ஆறு பேட்டரிகள் , 2300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், இனி இந்தியாவும் முழுவதும் இந்த ஏவுகணை பாதுகாப்பு வலையத்திற்குள்  வந்து விடும்..
  ♦️இதோடு நமது சுய வான் தடுப்பு ஏவுகணையான PAD , AAD, ஆகாஷ் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மிக அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சேரும்பொழுது இந்திய ஏவுகணை புகாத நாடாக மாறும் என்பது, இந்தியனாக பெருமை பட வேண்டிய தருனம்.
♦️சீனா  வாங்கியுள்ள S400, 250 கீலோமீட்டர் மட்டுமே சென்று இடை மறிக்கும்...
♦️ஆனால் இந்தியா வாங்கும் இந்த ஏவுகணை ,ரஷ்ய S400ஐவிட பலமானதாக மாற்றப்படுகிறது என்பது தான் இதில் மேலும் சிறப்பு...!! ??
🔸ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யாதான் உலகின் கில்லி ,அதே போல் ரேடார் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவை விட இஸ்ரேல்தான் கில்லி.. ரஷ்யாவும் ,இஸ்ரேலும் சற்று பகைமையோடு இருந்தாலும் ,இந்தியா இருவருக்குமே மிக மிக நட்பு நாடு..
🔸ஆகையால இந்தியா வாங்கும் இந்த S400 ஏவுகணையில் இஸ்ரேலின் அதி நவீன ரேடார்களை,  பொருத்த இந்தியா திட்டுள்ளது.. இதன் மூலம் இந்தியா S400, ரஷ்யாவின்  S400 ஏவுகணையை விட பலமானதாக  மாற உள்ளது..
♦️2020 இல் S 400 இந்திய படையில் இணைய உள்ளது..
இனி வான் பாதுகாப்பில் நாம் அமேரிக்காவையே மிஞ்சிவிட்டோம்..
🇮🇳🇮🇳 விரைவில் நாமும் எல்லை தாண்டி படை எடுத்து, பாக்கிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் நாட்களுக்காக காத்திருக்கிறோம் பாரதமே..
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...