Tuesday, 16 October 2018

சென்னையில் உள்ள ஒரு காவல்துறை நண்பர் சொன்னது.

சென்னையில் உள்ள ஒரு காவல்துறை நண்பர் சொன்னது.

“முன்பெல்லாம் இந்துக்கள் போராட்டம் என்றால் காவல்துறையினர் இளக்காரமாக நினைப்பார்கள்.
முக்கால்வாசி பிராமணர்கள் தான் வருவார்கள்.
இரண்டு தட்டு தட்டினால் எல்லா பயலும் பயந்து ஓடிடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்துக்கள் போராட்டம் என்றால் காவல்துறையினர் தான்  பயப்பட வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வராத இந்துப் பெண்களும் குழந்தைகளும், அதிக அளவில் படித்த இளைஞர்களும் கூட போராட வந்து விடுவதால் எங்களால் அடிதடியில் இறங்க முடிவதில்லை.   ஆனால் நானும் ஒரு இந்து என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி” என்று சொன்னார்.

தமிழக இந்துக்களின் சமீபகால எழுச்சி திருட்டு திராவிட கட்சிகள் முதல் அனைத்து தரப்பினரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது மதமாற்று வேலையை சந்து பொந்தெல்லாம் செய்து கொண்டிருந்த கிறித்தவ கும்பல்கள் தான்.

இந்துக்களின் எழுச்சி பல்கிப் பரவட்டும்.
இந்து விரோத சக்திகள் வேரோடு மடியட்டும்.

#ஜெய்_காளி

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...