Tuesday, 16 October 2018

எவன் தேச விரோதியோ அவன் தான் மோடியை எதிர்க்கிறான்..

எவன்  தேச  விரோதியோ  அவன்  தான்  மோடியை  எதிர்க்கிறான்..

எந்த  நாய்கள்  பிரிவினை  பேசுகிறதோ  அவர்கள்தான்  மோடியை  எதிர்க்கிறார்கள்..

யார்  இனவெறி பிடித்து, மொழிவெறி பிடித்து   திரிகிறார்களோ  அவர்களே  மோடியை  எதிர்க்கிறார்கள்.

எவன்   ஜாதியை  சொல்லி  பேசுகிறானோ, ஜாதியை  சொல்லி  அரசியல்  நடத்துகிறானோ   அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்.

எவன்  வெளிநாடுகளிலிருந்து  பணத்தை  வாங்கி  இந்தியாவில்  குழப்பம்  விளைவிக்கிறானோ   அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்.

எவன்  வெளிநாடுகளிலிருந்து  பணத்தை பெற்று  இங்கு  மதமாற்றம்  செய்து    மதவெறியை  உற்பத்தி  பண்ணுகிறானோ  அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்..

எவன்  தன்  குடும்பம்  மட்டுமே  தமிழ்நாட்டை  ஆளவேண்டும்  என்று  நினைக்கிறானோ  அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்.

எவன்கோடிக்கணக்கான  ஏழைகளின்  வரிப்பணத்தை  திருடித்தின்று  தன்  குடும்பத்தை  உலகின் பணக்கார  குடும்பமாக  ஆக்கிவைத்துள்ளானோ  அவன்  தான்  மோடியை  எதிர்க்கிறான்.

எவன்  கல்வியை  வியாபாராமாக்கி  சீட்டுக்களை  கோடியில்  விற்று  குபேரர்களாக  திரிகிறார்களோ  அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்.

எவன்சட்டத்துக்கு  புறம்பாக    தொழில்  செய்கிறானோ,எவன்  முறையாக  கணக்கு  காட்டாமல் தொழில் செய்கிறானோ  அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்.

எவன்  பாட்டாளிகளுக்காக  என்று  சொல்லி  கல்வித்தந்தை  மாபியாக்களுக்கு  வால்பிடிக்கிறானோ  அவன்தான்  மோடியை  எதிர்க்கிறான்.

Mohan Raj

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...