Tuesday, 16 October 2018

மோடி என்ற நேர்மையைக் கண்டு அஞ்சும் மெகா திருட்டு கூட்டங்கள்!...

பாஜகவை வீழ்த்த நாம் ஒன்று சேர்ந்து பாடு பட வேண்டும்.
-கேஜிரிவால்..

பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும்.
- காங்கிரஸ்.

பாஜக-வை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும்.
- கம்யூனிஸ்ட்.

பாஜகவை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும்.
-மம்தா பானர்ஜி..

பாஜகவை வீழ்த்த நாம் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.
-திமுக

மோடி மதவாதத்தை புகுத்துகிறார்.
-தி.க

பாஜகவை வீழ்த்த  அரும் பாடுபாடு பட வேண்டும்.
-முஸ்லீம் கட்சிகள் ஒரே அணியில் புலம்பல்.

மோடி...மோடி...மோடி
-சீமான்

ஐயோ ஐயோ ஐயோ
-திருமாவளவன்

ஓ..ஓ...ஓ..ஓ

இவர்களில் ஒரே ஒருவரேனும்

மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை என்றால்  நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல நாம் பலமான கூட்டணி அமைப்போம் என்று  சொல்கிறார்களா?.

பாஜக-வை வீழ்த்துவதே தங்கள் லட்சியமாக அனைத்து திருடர்களும் ஒன்று சேர்கின்றனர்.

மோடி என்ற நேர்மையைக் கண்டு அஞ்சும் மெகா திருட்டு கூட்டங்கள்!...

இந்த  அயோக்கியர்களுக்காவது  மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற வேண்டும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...