Tuesday, 16 October 2018

இந்தியாவின் கடன் சுமை 70% குறைந்துவிட்டது

இந்தியாவின் கடன் சுமை 70% குறைந்துவிட்டது நடப்பு நிதியாண்டின் இறுதி வரைக்குமான ( 2018 - 2019) வட்டி தீர்வு செய்யப்பட்டுவிட்டது காரணம் புதிய கடன் 4 ஆண்டுகளில் வாங்கப்படவில்லை என்பதே

பண மதிப்பிழப்பு மூலம் வங்கிகளுக்கு வந்த வைப்புத் தொகை 50% இனம் காணப்பட்டது இதனால் அரசிற்கு வந்த வரவு மூலம் வங்கிகள் கையிருப்பை 100 மடங்கு உயர்த்தியுள்ளது இதனால் வெளிநாடுகளில் கடன் வாங்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது

GST மூலம் ஆண்டுக்கு 15 இலட்சம் கோடி வரிவரவு ஆகும் இதனால் அரசிற்கு ஏற்படும் மிகை செலவினம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது,

வருமான வரி மூலம் சுமார் 5 கோடி பேரிடம் நேரடியாக வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் நாட்டின் கட்டுமானப் பணிக்கு மட்டுமே செலவிடப்படுகிறது இதனால் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை 130,000 புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

GST யின் 10% மும் மானிய குறைப்பின் 40% சேர்த்து அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு நாடு முழுவதும் வீடற்றவர்களுக்கு 2.5 இலட்சம் நிதி வழங்கிட முடிகிறது
.
அரசின் உலக வங்கி கடனும், அந்நிய நாட்டு வங்கிக் கடன்களும் திரும்ப செலுத்தப்பட்டு அடுத்த நிதியாண்டு (2019-2020) தன்னிறைவு பெற்ற நாடாக பாரதம் நிலைக்கும் இதனால் உலகின் உணவு உற்பத்தி சந்தையில் பாரதம் தனது விளைபொருளுக்கு தாமே விலை நிர்ணயம் செய்யலாம் இதனால் ஒவ்வொரு விவசாயியும் தர வரிசைப்படி தனது உணவு தானியங்களுக்கு தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய முடியும்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...